பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


ே இரண்டுருவும் ஒன்ருய் இசைக்து.' என்ற பாடல் அரி-அர வடிவத்தைக் காட்டுவது. பொய்கையாழ்வார் பாடல்களிலும்" இந்த வடிவத் தைக் காணலாம். இந்த சைவ-வைணவ வாதத்தைப்பற்றி மேற் குறிப்பிட்ட குருபரம்பரையில் காணப்படுவது இது: "தெழிகுரலருவித் திருவேங்கட மலையேறித் திருவேங்கட முடையானையும் ஸேவித்து நிற்க, அவ்வளவிலே தாழ் சடையும் நீள்முடியும் நன்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னுைம் தோன்றுமால்-சூழும், திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக் கிரண்டுருவும் ஒன்ரு யியைந்து என்று ஆழ்வார் அநுபவித்த ஹரிஹராஹாரம் ஒத்திருக்கையாலே சைவர்கள் கண்டு எங்கள் நாயனர்: என்று பிணங்கிவர, உடையவரும் உங்கள் தம்பிரானுக்கு அஸாதாரண சின்னமான திரிசூல டமருகங்களையும்; எங்கள் பெருமானுக்கு அஸாதாரண சின்னமான திரு வாழி திருச்சங்காழ்வார்களையும் பண்ணித் திருவேங்கட முடையான் திருமுன்பே வைப்போம்; அவர் எத்தை எடுத்துத் தரித்துக்கொள்ளுகிருரோ அத்தையிட்டு அவர் ஸ்வரூபநிரூபணம் பண்ணக்கடவது என்று அவ் வாயுதங்களைப் பண்ணி அவர் ஸ்ந்நிதியிலே வைத்து கர்ப் பக்ருஹத்தில் ஒருத்தருமில்லாதபடி சோதித்துத் திருக் காப்பைச் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுவந்து, ப்ராத: காலமானவாறே திருக்காப்பை நீக்கி லேவிக்கிறவள விலே, கூராழி வெண்சங்கேந்தி, திரிசூல டமருகங்களைக் 14. மூன்ரும் திருவந். 63. 15. இரண். திருவந் 5, 74, 98,