பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் "வெற்பென்று வேங்கடம் பாடினேன்; வீடாக்கி கிற்கின்றேன்; கின்றுகினக் கின்றேன்-கற்கின்ற நூல்வலையிற் பட்டிருந்த நூலாட்டி கேள்வஞர் கால்வலையில் பட்டிருந்தேன் காண்." . -திருமழிசையாழ்வார் லிம் பெருமான் கோயில் கொண்டிருக்கும் திவ்விய தேசங்களில் வாழ்வதே ஒரு பெரும்பேறு என்பது வைணவர் களின் நம்பிக்கை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக அத் தகைய பேறுபெற்றவன் வான். இந்நிலையில் வேங்கடத்து மேயான் "அன்பனே, என்னையும் என் ஊரையும் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் நீ, என்மேலும் என் ஊரின் மேலும் எழுந்த தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் சிறிது சிந் திப்பாயாக’ என்று பணிப்பது போல் சென்னைப் பல்கக்ை கழகத்திலிருந்து கடிதம் வந்தது. அதில் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை வெள்ளிவிழா அறக்கட்டளையின்கீழ் “தமிழ் இலக்கியத்தில் திருவேங்கடம்" என்ற தட்ைபில் இரண்டு அல்லது மூன்று சொற்பொழிவுகள் நிகழ்த்துமாறு குறிப் பிடப் பெற்றிருந்தது. - இங்ங்னம் ஒரு பெருங்கடமைம்ை எங்ங்ணம் ஆற்றுவது என்று திகைத்துக் கொண்டிருக்கும் பொழுது, நம்மாழ்வார் இறைவனின் இருப்பைப்பற்றிக் கூறியுள்ள, - "கறந்தபால் நெய்யே நெய்யின்இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் பிறந்தஇன் சுவையே சுவையது பயனே’’ நான்முகன் திருவி旅一40 திருவாய்-8.1:7