பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


#6 நச்சிஞர்க் சினியரும் நிலங்கடந்த நெடு முடியண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடு பெற்ற மலை" என்று திரிவிக்கிரமனுகவே திருமலை எம்பெருமானக் கூறி மகிழ்வதைக் காணலாம். இவ்வாறு மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால் ஞாலம்.அளந்த'வரலாற்ருல் திருவேங்கடமுடையானப் பெரியோர்கள் கூறிவருவது பற்றி ஈட்டாசிரியரும் குறிப்பிடுகின்ருர்: "திருவேங்கட மு ைட யானை ய ன் ருே கவிபாடிற் றென்னில், 'கொண்டாய் குறளாய் நிலமீ ரடியாலே, விண்டோய் சிகரத் திருவேங்கடமே, அண்டா (பெரிய,திரு.1.10.4.) என்றும், மண்ணளந்த இணைத் தாமரைகள் என்றும், :உலக மளந்த பொன்னடியே யடைந்துய்ந்து' என்றும் ஆழ்வார்கள் அருளிச் செய்யா நிற்பர்கள் எல்லாரையும் திருவடிகளின்கீழ் இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும், வரையாதே கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக் கொண்டு நிற்கின்ற படியாலும் திருவேங்கடமுடையான பூரீவாமனகைச் சொல்லக் கடவதிறே" என்பதாக. வேதத்திலும், "அகில புவனங்களையும்தேன் மூவடி களின்கீழ் ஒடுக்கியவன் எவனே, அப்பெருமான் கிரியில் நிலைபெற்றருளுகிருன்' என்ற கருத்து வருகிறது என்று காட்டி, மேற்படி கருத்து திரிவிக்கிரமனுகிய திரு வேங்கட முடையான் திருமலையில் நித்தியவாசம் செய் தருளுகின்ற சிறப்பையே குறிப்பதாக விளக்குவர் பேராசிரியர் மு. இராகவய்யங்கார்." இந்த விழுப் பொருளையே, இழைத்தா ரொருவருமில்லா மறைகளை யின்றமிழால் குழைத்தாராகிய குருகைப்பிரானும்’ (சட. அந் 59) 36. 37. ஆராய்ச்சித் தொகுதி கட்டுரை 20 (பக்.269).