பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99

கொண்டு விட்டனர். ஆகவே, அவர்களைப் பற்றிய பிரச்னை ஆச்சாரியாருக்கு இல்லை. கின்றவர் ஒருவரே. அவரே திரு. வி. க.

தலைமை பீடத்துக்குத் திரு. வி. க போட்டியிட வில்லை. பீடம் இல்லாமலே அவர் தலைவராக விளங் கினர். காட்டு மக்கள் உள்ளத்திலே திரு. வி. க. இடம் பெற்றிருந்தார்.

காங்கிரஸ் அரசியலில் திரு. வி. க. வைச் செல் லாக் காசாக்கக் கருதினர் ஆச்சாரியார் என்பேன். இல்லையேல் ஒதுங்கி கின்ற திரு. வி. க. விடம் சென்று சத்தியாக்கிரக அறிக்கையில் கையெழுத்து வாங்கிதன் பொருள் என்ன?

போருக்கு வர இயலாதவன்’ என்று அவர் கூறிய போதும் வற்புறுத்திக் கையெழுத்து வாங்கியதன் பொருள் என்ன?

அவ்வாறு வாங்கிய பின் -வேதாரண்யம் முகா முக்குச் சென்றபின்-அடுத்த தலைவராகத் திரு.வி.கவை நியமியாது சக்தானத்தை நியமித்ததன் பொருள்

என்ன?

சிதம்பரத்திலிருந்து திரு. வி. க. த லை ைம யி ல் போர்ப்படை திரட்டிச் செல்ல முயன்ற தண்டபாணி யின் முயற்சியைக் குலைத்ததன் பொருள் என்ன? பொருள் ஒன்றே. காங்கிரஸ் அரசியலில் திரு. வி. க. வுக்குத் தலைமை ஏற்படாதவாறு தடுப்பதே.

இவ்வாறு ஆச்சாரியார் சூழ்ச்சி செய்த போதிலும்

முழு வெற்றி பெற்றாரல்லர். காங்கிரசிலே ஒரு பகுதி பினரும் காட்டு மக்களும் திரு. வி. க. விடம் பெரு