பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

} 04

கூட்டம் ஒருமுகமாக அவர் தம் கருத்துக்கு இணங் கியது. இக்கருத்துத் தமிழ் காட்டில் பரவியது. காலு பக்கங்களிலிருந்தும் ஆதரவு பெருகியது; தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர் பலர் விரைந்தனர்; திரு.வி.க.வைக் கண்டனர். மகாகாடு கூட்டும் முயற்சியும் அரும்பியது.

புது அமைப்பு வெறுக் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் என்று இருத்தல் கூடாது என்றும், அது பிராமண ரல்லாதார் காங்கிரஸ் என்று இருத்தல் வேண்டும் என்றும், சிலர் கருத்துத் தெரிவித்தனர். பலர் அதை வற்புறுத்தினர். -

புதிய அமைப்பு ஏற்பட்டால் அதில் கலந்து கொள்ளப் பிராமணர் பலர் சித்தமாயிருந்தனர். எனவே பிராமணரல்லாதார்’ எனும் தனிச் சிறப்புக்குத் திரு.வி.க. இணங்கினரல்லர்.

அக்கிலையில் கடற்கரைக் கூட்டம் ஒன்றில் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் பேசினர்.

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியா மலோ, பெரிய அமைப்புகளில் தவறு கடப்பதுண்டு. இம்மாதிரி தவறு கடந்தது உண்மை. ஊழல் ஏற் பட்டதும் உண்மை. இனி அவ்வாறு ஊழல் ஏற் படாமல் கான் பார்த்துக்கொள்வேன்.

“திரு. வி. கல்யாணசுந்தர முதலியாரை காங்கள் காங்கிரசை விட்டுப் போகுமாறு சொல்லவில்லை. அவரே ஒதுங்கி கிற்கிறார். அவர் காங்கிரஸ்காரர் அல்லர் என்று எவரும் சொல்லவில்லை. தூய காங்கிரஸ்காரர் அவர் என்றே காங்கள் கருதியிருக்கிருேம். அவர் எங்க ளுடன் சேர்ந்து ஊழலைக் களையத் துணை புரியலாம் அவர் வருகையை எதிர்நோக்கி கிற்கிருேம்’ என்றார்.