பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108

  • பட்டுக்கரை வேட்டியுடையும், அல்பாகா சட்டை பும், சரிகை முத்துப் பூக்கள் பொறித்த கரை திகழ்ந்த வெள்ளிய துணி மாலையும், மானிறப் பெல்ட் காப்பும் மஞ்சள் சூரணக் தீட்டிய திருமண தாரணமும்கொண்ட கோலத்துடன் கருமை தவழ்ந்து இளமை கொழித்துப் பணிவுச் செல்வம் பதிந்திருந்த ஒர் உருவம் கைகூப்பிக் கொண்டு அவர் எதிரிலே வந்தது.’

அவ்வுருவம் என் சொல்லிற்று? “என் பெயர் செல்வபதி, கான் சூளைப் பட்டா ளத்தில் உள்ள வேங்கடேச குளுமிர்த வர்ஷணி சபையின் செயலர். எங்கள் சபையினர் தங்கள் பேச் சைக் கேட்கும் ஆவல் கொண்டுள்ளனர். அழைக்க வந்தேன்’ என்றது.

செல்வபதி செட்டியாரின் அழைப்பை ஏற்றார் திரு.வி.க. குறித்தவாறே ஞாயிற்றுக்கிழமையன்று வேங்கடேச குளுமிர்த சபை'க்குச் சென்று சொற் பொழிவாற்றினர்.

பின்னும் சில முறை அச்சபை போந்து, சொற்பொழி வாற்றினர் திரு.வி.க. ஒவ்வொரு கூட்டத்திலும் தொழிலாளர் தொகையே பெருகி கின்றது.

1917ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெஸ்லி கல்லூரியை விட்டு ஏழாங் தேதி தேசபக்தன்’ ஆசிரிய பீடத்தில் அமர்ந்தார். அவ்வேளையில் ஐரோப்பாவில் யுத்தம் நடைபெற்றது, ருஷ்யச் செய்தி

கள் திரு.வி.க.வின் உள்ளங் கவர்ந்தன.

அப்போது சென்னை மாகாணச் சங்கத் தலைவரா .பிருந்தவர் திவான்பகதூர் கேசவப்பிள்ளை. அச்சங்

  • திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள்.