பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

* 14

மந்திரிமார் வலது பக்கமும் நிர்வாக அங்கத்தினர் இடது பக்கமும் இருக்க, நடுவே கொலுவீற்றிருக்தார் லார்ட் வில்லிங்டன்.

தொழிலாளர் வேலை கிறுத்தம் காரணமாகச் சென்னையில் கொள்ளேயும் கொலையும், தீ வைப்பும் கடந்து வருகின்றன. அவைகட்கெல்லாம் மூலகாரனர் நீங்கள் என்று அறிகிறேன். அமைதி காக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு’ என்றார்.

திரு. வி. கவுடன் இருந்தவருள் ஒருவர் காங்கள் காரணர் அல்லர்’ என்றார். நீதி மன்றம் இருக்கிறதே! என்றார் இன்னொருவர்.

தொழிலாளர் சங்கத்துக்கு சம்பந்தமே இல்லை’ என்றார் மற்றாெருவர்.

திரு. வி. க. என்ன சொன்னர்? எல்லார்க்கும் நியாயத் தீர்ப்பு நாள் இருக்கிறது” என்றார்.

அச்சொல் கேட்டார் லார்ட் விலிங்டன்; திரு. வி. க.வை ஏற இறங்க கோக்கினர்.

பொழுதாகிறது. உ ங் க ளு க்கு எச்சரிக்கை வழங்கவே அழைத்தேன். இனித் தீவைப்பு முதலியன கடக்குமாயின் நீங்கள் காடு கடத்தப்படுவீர்கள்’ என்றார்,

திரு.வி.க.வும் மற்றையோரும் விடை பெற்று வீடு சேர்ந்தனர்.

திரு.வி.க.வை காடு கடத்த எண்ணிச் சென்னை கோக்கிய லார்ட் விலிங்டன் அவ்வாறு செய்யாதது ஏன்? ஜஸ்டிஸ் கட்சியும் திரு. வி. கவும் என்ற தலைப்பில் காண்க,