பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

116

ஆங்கிட்ட ரவை ஒன்று திரு.வி.க.வின் தலைக்கு மேலே கரிய்ந்து பறந்து சென்றது. அப்போது கடை பெற்றது அட்வைசர் ஆட்சி. திரு.வி.க.வும் சர்க்கரைச் செட்டியாரும் அட்வைசரைக் கண்டனர். விசாரணை வேண்டினர்; இறந்தவர் குடும்பங்கட்கு உதவி கேட்ட னர். இரண்டும் மறுத்துவிட்டார் அட்வைசர்,

பிரிட்டிஷ் அரசாங்கமும், கவர்னர் லார்ட் வில்லிங் டனும், ஜஸ்டிஸ் மந்திரிகளும் செய்யத் துணியாத செயல் ஒன்றைக் காங்கிரஸ் அரசாங்கம் செய்தது. யாருக்கு திரு.வி.கவுக்கு என்ன அது?

ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்து ஏழாம் ஆண்டு. பக்கிங்காம் கர்நாடிக் மில் தொழிலாளர் பெரியதொரு போராட்டம் கடத்தினர்.

அப்போராட்டத்துக்குத் தலைமை வகித்தவர் அந்தோணிப்பிள்ளை. அவரை நாடு கடத்தியது காங் கிரஸ் அரசாங்கம். யூனியனில் பதவி வகித்த முக்கியஸ் தர் பலரும் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளர்கள் திரு.வி.கவை அழைத்தார்கள். தலைமை ஏற்றுப்போராட்டத்தை கடத்தும்படி வேண்டி ஞர்கள. சகல. அதிகாரங்களையும் திரு.வி.க.வுக்கு அளித்தார்கள்.

திரு.வி.க.வும் தலைமை எற்றர். போராட்டத்தை கடத்தினர். தொழிலாளர் வர்க்கம் அவர் பின்னே அணி வகுத்து கின்றது. கட்டுப்பாடாக கின்றது. அமைதி காத்தது.

அறுபதாண்டு கடந்த திரு.வி.க. அப்போது ஓர் இளைஞராளுர்; எழுச்சி கொண்டார். தொழிலாளர் களின் சோர்வு போககினர்; எழுசசி யூட்டினர்.