பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

130

ஆடல்களும் பாடல்களும் கற்பிக்கப்பட்டன. ஆங்கு ஒழுக்கக் கதைகளே கடமாடும். நாட்டு கல வாழ்வுக்கு இன்றியமையாத கல்வாழ்வு முறைகளே அங்கு போதிக்கப்பட்டன. நாட்டுப் பொருள்களின் மீதே பிள்ளைகளின் காட்டம் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டது.

யாமுனு பூரண திலகம் என்பவர் ஒர் அம்மையார். எளிய சகோதரிமார் கலனுக்கென்று ஒர் அமைப்பைத் தொடங்கி கடத்தி வந்தார் அவ்வம்மையார். யுவதி சரணுலயம் என்பது அவ்வமைப்பின் பெயர். யுவதி சரணுலயம் ஆக்கம் பெறுதற்கு வேண்டிய ஊக்கம் ஊடடினர் திரு. வி. க. கவசக்தி'யில் எழுதினர். சீர்திருத்த மனங்களுக்கு ஊக்கமூட்டினர்; கலப்பு மணத்தை வலியுறுத்தினர்.

இராயப்பேட்டை அம்மன் கோயில் தெருவிலே ஒரு வீடு. அவ்வீட்டுப் பின் புறத்தில் சிலர் குடியிருக் தனர். மாமி ஒருத்தி; பொலலாதவள்; மருகியைத் தொந்தரவு செய்பவள். ஒரு போது அவள் மருகியைச் சூடும் இட்டாள். ஒரு நாள் மருகியை கன்கு புடைத் தாள் மாமி. மருகியின் தலையிலும் முகத்திலும் காயங்கள். இரத்த வெள்ளம். ஒரே கூக்குரல். கூக் குரல் கேட்டு ஓடினர் இளந் திரு. வி. க. மருகி இரத்தக் காட்சி தந்தது கண்டு உள்ளம் உருகினர். ஓடினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சப் இன்ஸ்பெக்டரை அழைதத வந்தார். சப் இன்ஸ்பெக்டர் மாமிக்கு எச்சரிககை செய்தார்; மருகிக்கு நாள்தோறும் மாமி பெய்த வசையும் பிறவும் அறவே கின்றன.

இராயப்பேட்டை முத்து முதலித் தெருவிலே அர்ச்சகன் ஒருவன் இருந்தான். அவன் வீட்டிலே புதிய