பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

138

பின்னே மெளபரீஸ்ரோடில் சபைக்கென்று சொந்த கி2லயம் அமைந்தது. அந்த நிலையத்தில் நக்கீரர் கழகம் என்ற பெயரில் கழகம் ஒன்று அமைத்தார் திரு.வி.க. தமிழ் வகுப்பு கடத்தினர்.

1911ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சைவ சித்தாந்த சமாஜத்தின் ஆண்டு விழாக் கூட்டம் கடைபெற்றது. கடைபெற்ற இடம் சென்னை விக்டோரியா மண்டபம்.

விழாவுக்குத் தலைமை வகித்தவர் ஜே. எம். கல்ல சாமி பிள்ளை. அக்கூட்டத்தில் முதன்முதலாகப் பேசி இடம் பெறருர் திரு.வி.க. பேசிய பொருள் சைவன் எவன்?’ என்பது. -

  • சைவம் என்பது ஒரு குறிப்பிட்ட சமயம் அன்று என்றும், அது பொதுவான ஒன்று என்றும், முனைப் பற்ற தொண்டு நிலையிலே விளங்குவதே சைவம் என்றும் அக்கிலை சாதி மதங் கடந்தது என்றும் இன்ைேரன்ன இயல்புகளையுடைய ஒருவனே சைவன் ஆவான் என்றும் விவரித்தார் திரு.வி.க. அப்பேச்சு சாதிச சைவர் முகம் கறுகச் செய்தது.

பின்னர் சென்னையின் கானு பக்கங்களிலும் சென்று சைவப் பிரசங்கம் செய்தார் திரு.வி.க. பிள்ளையார் கோயில் மண்டபங்கள் எல்லாம் அவரது பிரசார மேடைகளாயின. தென்னுட்டிலுள்ள சைவ சபைகளில நூற்றுக்குத் தொண்ணுறு தரு.வி.க.வின் பேச்சைக் கேட்டிருக்கும்.

திரு.வி.க. சிவ தீட்சை பெருமலே இருந்தார். சிவ. திட்சையிலே அவருக்கு உறுதியுண்டாகவில்லை.

  • திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள்