பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

}

i

சக்திதாசன் சுப்பிரமணியன் திரு. வி. க. அவர்களுடன் நெ ரு ங் கி ப் பழகும் பேறு பெற்றவர். ஒராண்டா? ஈராண்டா ? பதிை ஆண்டுகள் 1 1936 முதல் இறுதிவரை திரு.

வி. கவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

திரு. வி. க. அவர்களிடம் பயிற்சி பெற்றவர். திரு. வி. க. நடத்திய நவசக்தி’ பத்திரிகை

யின் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

பின்னே நவசக்தி” ஆசிரியப் பொறுப்பினேயும் பெற்றவர். திரு. வி. க. பற்றி நூல் எழுதப் பல்லாற்றானும் தகுதி பெற்றவர். அவர் எழுதிய நூல் இது.

Jacket Printed at Neo Art Press, Madras-600 014