பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

33

கலியான சுந்தரனுர் இனங்கினர் அல்லர். ஒரே வகுப்பில் மற்றும் ஓராண்டு படிப்பதை விடத் துக்கிட் டுக் கொள்வது மேன்மை’ என்று கூறினர்.

பள்ளிப் படிப்பு முற்றுப் பெற்றது. கலியான சுந்தரம் பள்ளிவிட்ட சில காளில் அவரது தந்தையார் விருத்தாசலனுர் இறந்தார்.

கலியாணசுந்தரனுர் சிறு பிள்ளையாக இருந்தபோது ஆடிய விளையாடல் பல. இராயப்பேட்டை சுந்தரேசர் கோயில் எதிரிலே பெரிய திடல் இருந்தது. அத் திடலிலே விளையாடுவார். சில வேளை பெரியபாளையத் தம்மன் கோயிலின் பொட்டலிலேயும் விளையாடுவார். மற்றும் சில வேளை, அட்லன் தோட்டம் சென்று விளை யாடுவார். கோலி, புள் முதலிய ஆட்டங்களில் கல்ல தேர்ச்சி பெற்று விளங்கினர்.

ஒரு காள், கிருஷ்ணன் என்ற மாணுக்கன் ஒருவ னுடன் புள்ளாட்டத்தில் கலந்து கொண்டார் கலியான சுந்தரனர்; புள்ளை வேகமாக அடித்தார். அப்புள் தி ரு வி ண ரிை ன் வலது பக்கத்தில் பட்டது. கருஷ்ணன் துள்ளித் துள்ளி வீழ்ந்தான். வேறு ஆட்டங்களில் கலந்து கொண்டிருந்த மாளுக்கர் பலர் மொய்த்தனர். கலியாண சுந்தரனுரை அ ச் ச ம் கவ்வியது. என்ன விளையுமோ என்று அவர் அஞ்சி ஞர்; நீர் கொண்டு வந்தார்; கிருஷ்ணன் முகத்தில் வார்த்தார். ஒரு மணி நேரம் சென்றது. கிருஷ்ணன் விழித்துப் பார்த்தான். அன்றே, கில்லி விளையாடுவதை விட்டொழித்தார் கலியான சுந்தரனர்.

பள்ளி நிலையத்தில் உள்ள மரங்களில் பிள்ளைகள் சிலர் ஏறுவர்; இறங்குவார். சாய்ந்துள்ள கிளேகளைப்

தி.-3