பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

61

  • என் தந்தையார் காலமான திங்களில்-கோளில்கமலம், ஐயும்தொடர்ந்து, விழியும் செருகும் கிலேயடைந் தாள். துன்பமேகஞ் சூழ்ந்தது. மின்னல் என் தலையில் விழுந்து, உடலிற் பாய்ந்து, கால் வழியே ஒடியது; மண்ணும் விண்ணும் ஒரே சுழல்; கண்களில் தாரை தாரை. கமலத்தின் ஆவி சோர்ந்தது. என் ஆருயிர் கமலாம்பிகையின் ஆவி சோர்ந்தது. ஒருயிர் ஈருட லென வாழ்ந்தோம். ஒருடல் போயிற்று. அமிழ்தஞ் சுவையென இருந்தோம். அமிழ்தம் போயிற்று.

(18-9-1918)”

-திரு. வி. க.

  • திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்