பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ஐந்தாங்தேதி, மகாத்மாகாந்தி சிறையினின்றும் விடுதலை பெற்றார்; நாட்டு கி2லயை கோக்கினர் மகாத்மா, ஆக்கத் தொண்டில் கருத்துச் செலுத்தினர்.

காந்தி-தாஸ்-நேரு, ஆகியோர் மூவரும் கூடி ஒர் உடன்படிக்கை செய்து கொண்டனர். அவ்வுடன் படிக்கை பாட் ைஉடன்படிக்கை என்றழைக்கப்பட்டது. மாறுதல் வேண்டுவோர் சட்டசபைக்குச் செல்லலாம் என்பதும், மாறுதல் வேண்டாதார் ஆக்கவேலையில் கருத்துச் செலுத்தலாம் என்பதுமே பாட் ைஉடன் படிக்கையின் சுருக்கம்.

காங்கிரஸ் ஆக்கவேலையில் கருத்துச் செலுத்தியது. சுயராஜ்யக் கட்சி ச ட் ட ச ைப யி ல் கருத்துச்

செலுத்தியது.

சுயராஜ்யக் கட்சிக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்தது. மத்திய மாகாணத்திலும் வங்கத்திலும் சட்டசபையில் முட்டுக்கட்டை யிட்டது சுயராஜ்யக் கட்சி; இரட்டையாட்சி குலைந்தது. மத்தியச் சட்ட சபையில் சுயராஜ்யக் கட்சியின் செல்வாக்குப் பெரு கியது. இவ்வெற்றி கண்டு, பெரிதும் ஊக்கம் கொண்டார் திரு. எஸ். பூநீகிவாச ஐயங்கார்.

காங்கிரஸ் என்றும் சுயராஜ்யக் கட்சி என்றும் தனித்தனியே பிரிந்து நிற்றல் கூடாது என்றும் சுயராஜ்யக் கட்சியின் கொள்கைகளைக் காங்கிரசே ஏற்று நடத்தல் வேண்டும் என்றும் பேசிவந்தார் திரு. வி. க., எழுதினர். அதல்ை பழைய ஒத்துழை