பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

93

வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டி ஒரு. தீர்மானம் கொண்டு வந்தார் எஸ். இராமகாதன். அதை ஆதரித்தார். ஈ. வே. ரா. அத்தீர்மானத்தை கிராகரித் தார் திரு.வி.க.

இதல்ை வெகுண்ட ஈ. வே. ரா. காங்கிரசினின்றும் விலகினர். பின்னே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாகத் திரு. வி. க.வும், ஈ. வே. ரா பெரியாரும் பிணங்கினர். இப்பினக்கு காரணமாக எழுந்தது பெரியதொரு சூருவளி.

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து ஐந்தாம் ஆண்டு டிசம்பர் மாதம் கான்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கூடியது. கவியரசி சரோஜினி தலைமை வகித்தார். தேர்தலில் ஈடுபட்டுச் சட்ட சபைகளைக் கைப்பற்ற முடிவு செய்தது காங்கிரஸ்.

இம்முடிவு கண்டு பெரிதும் உற்சாகம் கொண்டார் தமிழ் நாட்டுக் காங்கிரஸ் தலைவர் எஸ். ரீநிவாச ஐயங்கார்; தேர்தல் பிர்ச்சாரத்தில் ஈடுபட்டார். காங்கிர சின் தேர்தல் முரசாக விளங்கினர் திரு.வி.க. தமிழ் காடு முழுவதும் சுற்றினர்; பட்டி தொட்டிகள்தோறும் சென்றார். காங்கிரசின் செய்தியை எடுத்துக் கூறினர். எஸ். ரீகிவாச ஐயங்கார் திரு.வி.க. இவர்களுடன் கலந்து கொண்டார். எஸ். சத்தியமூர்த்தி. ஆர். கே. சண்முகம் செட்டியார், எஸ். முத்தையா முதலியார், ஏ. அரங்கசாமி ஐயங்கார் முதலியோர் ஆங்காங்கே கலந்து கொண்டனர்.

தமிழ் காட்டின் ஜில்லாக்கள் பலவற்றிலும் சென்று பிரசாரம் செய்தார் திரு.வி.க. எனினும் செங்கற்பட்டு: ஜில்லாவின் பொறுப்பு மு ழு வ து ம் அவரிடமே