பக்கம்:திரு. வி. க.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 39

பழமைக்கும் பழையவராக நிற்கின்றார். அவருடைய ஆணி, சல்லி வேர்கள் சமயத்தில் வலுவாக ஊன்றியுள்ளன. வளர்ச்சி முறை -

எனவே சமயம், சமய இலக்கியம் என்பவற்றிற்கு அவர் செய்துள்ள தொண்டை முதற்கண் ஆய்வது பொருத்த முடையதே யாகும். பெரியார் அவர்கள் தோன்றியது 1883ஆம் ஆண்டிலாகும். 1930-க்குள் பல சமய சம்பந்தமான நூல்களை எழுதி முடித்துவிட்டார். 1920 முதல் 1925 வரை சைவம் பற்றிய நூல்கள் பத்துக்கு மேல் எழுதியுல்னார். நாற்பத்தைந்து ஆண்டுக்குள் அவரது சமய நூல்கள் ஏறத்தாழ அனைத்தும் தோன்றிவிட்டன. அவர் பெரியபுராணக் குறிப்புரை 1907இல் எழுதத் தொடங்கி 1910இல் முடித்தார் (சஞ்சிகையாக தனி நூலாக 1934இல் வெளிவந்தது. மிகுந்த மாற்றங்களுடன்,

1917 மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் 1921 என் கடன் பணிசெய்து கிடப்பதே 1922 நாயன்மார் திறம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும் 1924 சைவத்தின் சமரசம் 1925 முருகன் அல்லது அழகு 1927 பெண்ணின் பெருமை 1928 கடவுட் காட்சியும் தாயுமானாரும்

தமிழ் நூல்களில் பெளத்தம் 1929 இராமலிங்கர் திருவுள்ளம் சைவத்தின் திறவு 1930 இமயமலை அல்லது தியானம்

நினைப்பவர் மனம் 1933 சன்மார்க்க போதமும் திறவும் 1934 சமரச தீபம் 1935 சித்த மார்க்கம் 1938 திருமால் அருள் வேட்டல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/49&oldid=695566" இலிருந்து மீள்விக்கப்பட்டது