பக்கம்:திரு. வி. க.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இ. அ.ச. ஞானசம்பந்தன்

1941 உள்ளொளி 1942 பொதுமை வேட்டல்

1944 ஆலமும் அமுதமும் 1945 புதுமை வேட்டல்

கிறிஸ்துவின் அருள் வேட்டல் 1947 சிவனருள் வேட்டல் 1948 கிறிஸ்து மொழிக் குறள் 1949 பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி 1950 இருமையும் ஒருமையும் 1951 அருகன் அருகே அல்லது விடுதலை வழி

இருளில் ஒளி 1951 சித்தத் திருந்தல் முதுமை உளறல 1953 படுக்கைப் பிதற்றல் இப் பட்டியல் திரு. வி.க.வின் சமயத் தொண்டைக் குறிக்கவே ஈண்டுக் குறிக்கப்பெற்றது. 1917 முதல் 1941 வரை தோன்றிய சமயத் தொடர்பான இந்நூல்கள் அனைத்தும் உரைநடையில் உள்ளன. இந்த இருபது ஆண்டுகளில்தான் பெரியார் அரசியலிலும் ஈடு கொடுத்துப் பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அத்தொண்டு பற்றிப் பின்னர் சற்று விரிவாகக் காணலாம். திரு. வி.க.வின் சமய நூல்களின் பட்டியல் முன்னர்த் தரப்பெற்றுள்ளதை நோக்குக. 1942 முதல் வெளியான 14 நூல்களுள் 1949இல் எழுதப்பெற்ற ‘பரம் பொருள் அல்லது வாழ்க்கை வழி என்ற நூல் மட்டுமே உரைநடையில் உள்ளது; ஏனைய 13ஆம் செய்யுள் வடிவில் உள்ளன. சமயவாதி

இந்தப் பட்டியல் திரு. வி.க.வைப்பற்றிய ஒரு பேருண்மையை விளக்கியே தீரும். அப் பெரியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/50&oldid=695568" இலிருந்து மீள்விக்கப்பட்டது