பக்கம்:திரு. வி. க.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jv

ஒரு விரிவுரை வெளிவரின், தமிழ் உலகம் நலம் பெறுவதாகுமென்று யான் நம்புகிறேன்.

யான் சன்மார்க்கப் புரட்சி தேவை தேவை என்று பேசியும் எழுதியும் வருகிறேன். ஞானசம்பந்தர் புரட்சி மனப்பான்மை யுடையவர். சம்பந்தர் நாட்டுக்குப் பேராசிரிய ராகுங் காலம் வரலாம்; வரல் வேண்டுமென்பது எனது வேட்கை எரிமலை வாளா கிடக்குமோ? அஃது என்றாதல் ஒரு நாள் தழல் உமிழ்ந்தே தீரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/6&oldid=695578" இலிருந்து மீள்விக்கப்பட்டது