பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மு. பரமசிவம் :

அரு:

விக்:

تقCI/يولي

ஏற்ற முயன்ற என்னை அவர்கள் காட்டிக் கொடுத்து விட்டார்களே அம்மா... என் தந்தையின் கனவை எப்படி நனவாக்குவேன்?

கவலைப்படாதே குழந்தாய், காலம் வழி காட்டும்.

ர்: ஹிஹி... காட்டாது, காலம் உங்களுக்கு வழி

காட்டாது.

இவன் எப்படி இங்கே வந்தான்? கபாலிகர் குகையிலிருந்து என்னைக் காப்பாற்ற சிவனடியாரின் ஆட்கள் வந்தபோது இவனையும் பிடித்துக் கொண்டு வந்தார்கள்.

ா: ஹிஹறி. என்னைப் பிடித்துக் கொண்டு வந்து

என்ன பிரயோசனம்? என்னாலா காளியின் சாம்ராஜ்யத்தை கபால பைரவர் ஸ்தாபிக்கப்

போகிறார்? ஹிஹி...

என்ன உளறுகிறாய்?

உளறவில்லை. உண்மையைச் சொல்லு

கிறேன். நீங்கள் நினைப்பதுபோல் காலம் உங்களுக்கு வழிகாட்டப் போவதில்லை. கபால பைரவருக்குத் தான் வழி காட்டப் போகிறது. இன்றிரவு சிவனடியார் சிவலோகம் போகிறார். நாளைக் காலை மாகாளியின் சாம்ராஜ்யம் மாமல்லபுரத்தில் ஆரம்பமாகப்

போகிறது. ஹிஹி ஹிஹி...