பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 125

600 Liss:

602 Lyss:

602 Lyss:

சிறு:

விக்கிரமா...

விக்கிரமன் திரும்பிப் பார்க்கிறான். விக்கிரமா... இந்தப் போலிச் சிவனடியார், இந்த வஞ்சக வேஷதாரி, இந்தப் பொய் ஜடா மகுடதாரி யார் என்று அறிந்தால் இவ்விதம் சொல்லமாட்டாய். இவரைக் காப்பாற்று வதற்கு இவ்வளவு துடிப்புடன் நிற்கவும் மாட்டாய்.

வஞ்சகமா? வேஷமா? அப்படியானால் இந்தச் சிவனடியார் யார் என்று நீங்களே சொல்லுங்கள். நான் ஏன் சொல்லவேண்டும்? நீயே கேள். இந்த வேஷதாரியை நீர் யார் என்று கேள். தைரியமிருந்தால் பதில் சொல்லட்டும்.

இதைக் கேட்டதும் பின்புறமிருந்து திடீரென்று சிறுத்தொண்டர் இறங்கி வந்து கூறுகிறார். விக்கிரமா...

நாலா பக்கமும் கபாலிகர்களைத் தாக்க வீரர்கள் சூழ்ந்து நிற்கின்றனர்.

சிறு:

பைர:

கபால மாலை அணிந்த இந்த வஞ்சக வேஷ தாரி யார் என்று முதலில் கேள்? தைரிய மிருந்தால் சொல்லட்டும்.

அலறியபடி கீழே விழ, ஆரவாரத்தில் சிவனடியார் நழுவி விடுகிறார்.