பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 177

கொஞ்சுங் கிளியான பெண்ணை

படம் : கூண்டுக்கிளி. பாடியவர் : டி.எம்.எஸ்.

இசை : கே.வி. மகாதேவன்

கொஞ்சுங் கிளியான பெண்ணைக் கூண்டுக்கிளி யாக்கிவிட்டுக் கெட்டி மேளம் கொட்டுவது

சரியா? தப்பா? பஞ்சபூதச் சாட்சியெல்லாம் நெஞ்சமிலாச் சாட்சி என்று தொட்டுமாலை சூட்டுவது

சரியா? தப்பா? சரியா? தப்பா?

சரியா? தப்பா?

தின்னப் பழம் தந்துவிட்டு

தின்னாதே என்று கையைத் தட்டிவிட்டுத் திட்டுவது

சரியா? தப்பா? தீந்தமிழ்ப் பாட்டைப் பாடி கேட்காதே என்று காதைப்