பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«»

  • திரையுலகில் விந்தன் 179

விண்ணுலக ஆசையின்றி விரும்பும் பெண்ணை நேசத்தோடு கண்ணியமாய்க் காதலித்தால் சரியா? தப்பா?

சரியா? தப்பா? சரியா? தப்பா? மற்றொருவன் வாழ்க்கைக்காக மனமறிந்த பெண்ணைவிட்டு மனமுடைந்து சுற்றுவது சரியா? தப்பா? மறுமலர்ச்சி வேண்டும் வாழ்வில் மறக்கமாட்டேன் உன்னையென்று மலர்க்கரத்தைப் பற்றுவது சரியா? தப்பா?

சரியா? தப்பா? சரியா? தப்பா? சரியா? தப்பா?

女 ★ ★