பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©

180 மு. பரமசிவம் *

பார்! பார்! பார்!

படம் : கூண்டுக்கிளி பாடியவர் : ராதா ஜெயலட்சுமி இசை : கே.வி. மகாதேவன் ஆண்டு : 1954

பார் என் மகளே பார்! பார்! பரந்து கிடக்கும் அன்னைபூமி பிரிந்துன்னை அழைக்குது

£1mir! Litro Limit

இருந்த வீடு இரவல் வீடு இருக்கப் போவதுன் சொந்த வீடு வருந்த வேண்டாம் உருளும் உலகில் இருளும் ஒளியும் இயற்கை (பார்) பயப்படாதே பாரில் உன்னை போல் பலர் என் மடியில் பார்! பார்! வியப்படையாதே விரிந்த வானம் வளைந்துனைக் காக்குது பார்! பார்! (பார்) மனிதனுக்கில்லாத இதயம் மண்ணுக்கிருப்பதை பார்! பார்! மாடிவிட்டு எச்சில் இலைக்கு மண்டை உடையுது பார்! பார்! (பார்) பணத்தால் பாதை பூஜை செய்யும் பரம பக்தரைப் பார்! பார்! (பார்) பாவம் ஆட புண்ணியம் ஒட பாதகர் சிரிப்பதைப் பார்! பார்! அழுதால் சிரிக்கும் இந்த உலகம் அன்பு காட்டும் இந்த உலகம் அது வேண்டுமா? இது வேண்டுமா? எது வேண்டும் என்று நீ, பார்! பார்!

大 ★,★ (பார்)