பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 181

எனக்குத் தெரியலே!

படம்: கூண்டுக்கிளி

பாடியவர் : பி.ஏ. பெரியநாயகி ஆண்டு : 1954

பல்லவி

எனக்குத் தெரியலே - நெஜமா எனக்குத் தெரியலே - நெஜமாத் தெரியலே ஒண்ணும் புரியலே (என)

அநுபல்லவி

உங்களைக் கண்டவுடன்

உடம்பெதுக்குச் சிலுக்கணும் உள்ளந் துள்ள உதடு ரெண்டும் மெல்ல எதுக்குச் சிரிக்கணும்? மெல்ல எதுக்குச் சிரிக்கனும் (என)

படுக்கையிலே படுக்கப் போனா முள்ளா எதுக்குக் குத்தனும் பாழும் கண்கள் இரவு முழுதும் தூங்க எதுக்கு மறுக்கனும்

தூங்க எதுக்கு மறுக்கணும்? (என)

கரும்பை வெட்டித் தின்னாக்கூட வாய் எதுக்குக் கசக்கனும் கன்னம் ரெண்டும் ஒண்ணே ஒண்ணு கேட்டெதுக்குச் சிவக்கனும்

கேட்டெதுக்குச் சிவக்கனும் (என)

女 ★ 大