பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்று காதையால் அறியப்படும் செய்திகள் 119. "யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு' அனைத்தும் அறிந்தவனுக இசையாசிரியன் திகழ்தல் வேண்டும். இசைப் பாட்டிற்கும் கூத்திற்கும் உரிய திணைப் பொருள் தோன்ற மூவகை இயக்கத்தான் இயக்கவும் வல்லவனுய் அவன் திகழ்தல் வேண்டும். • . . . கவிஞன் அமைதி - - " . . - ஒரு நாடகத்திற்குத் தேவையான பாடல்களை இயற்று கின்ற இயற் புலவனுடைய தன்மைகளையும் சிலம்பாசிரியர் தெரிவிக்கின்ருர். - . தமிழ் முழு தறித்த தன்மைய கிை . அவன் திகழ்தல் வேண்டும் என்று சொல்வதால் தமிழ் முழுவதையும் அவன் அறிந்திருத்தல் வேண்டும் என்னும் கருத்துப் பெறப்படுகிறது. . . . . . . தண்ணுமையோன் அமைதி n . எல்லாப் பண்களும் இருவகைத் தாளங்களும் எழு வகைத் துக்குகளும் அவற்றின் குற்றங்களும் அறிந்தவ. கைத் தண்ணுமையாசிரியன் திகழ வேண்டும். "சித்திரக் கரணம் சிதைவின்றிச் செலுத்தும் தன்மை வாய்ந்தவகை அவனிருக்க வேண்டும். சித்திரக் கரணம் என்றது அவனது தண்ணுமைக் கருவியின. . . - குழலோன் அமைதி - . . . . . . . . . . . . . . . . - - - குழலும் நாடக அரங்குகளில் இசைக்கப்படும் ஓர் . இசைக் கருவியாகும். குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்று திருக்குறளிலேயே குழல் என்னும் கருவி குறிக் கப் பெற்றுள்ளது காணலாம். சிலப்பதிகார ஆசிரியரான