பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 - நா. பார்த்தசாரதி அரசுவாத் தடக்கையிற் பரசினர் கொண்டு முரசெழுந் தியம்பப் பல்லியம் ஆர்ப்ப அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும் தேர்வலஞ் செய்து கவி கைக் கொடுப்ப ஊர்வலஞ் செய்து புகுந்து முன் வைத்தாங்கு' என்னும் வரிகளில் தலைக்கோலை மக்கள் எத்துணை உயர் வாகக் கருதினர் என்னும் கருத்து மிளிரக் காணலாம். அரங்கிற் புகுந்து ஆடுகின்ற இயல்பு மயிலன்ன மாதவியென்னும் மங்கை நல்லாள் அரங் கிற் புகுந்து ஆடுகின்ற இயல்பை அழகுறப் பேசுவர் இளங்கோ. . . . 'குழல் வழி நின்றது யாழே; யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே, முழவொடு கூடிநின் றிசைத்தது ஆமந்திரிகை' என்ற வரிகளில் இசைக் கருவிகள் எவ்விதமெல்லாம் நாடக அரங்கற்கு ஏற்ற வண்ணம் இசைக்கபபட்டனன்ன விளக்கப்பட்டிருத்தல் காணலாம். நடனத் தொடர்புள்ள துணுக்கமான விவரங்களையெல்லாம் கூறும் ஆசிரியர், 'பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென நாட்டிய நன்னூல் நன்கு - - - கடைப்பிடித்துக் காட்டினள்' என்று கூறி மாதவியின் நடன அரங்கேற்றம் சிறப்புற நிறைவெய்தியதைக் குறிப்பிடுகிரு.ர். - مجر : - - மாதவியின் நடனம் கண்டு மகிழ்ந்த மன்பதை 'காக் கும் சோழ மன்னன், அவனது பசும் பொன்லிையன்ற பச்சை மாலையுடன், மாதவி தன் கூத்துக்கும், பாட்டுக்கும் அழகுக்கும் ஏற்ற முறையில் வழுவாமல் தலைக்கோலி’ என்னும் சிறப்புப் பெயரையும் அளித்தனன். மாதவியும்