பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணத்தில் வரும் ஊர்கள் 431. அவநெறியிற் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத் தவநெறிதந் தருள் என்று தம்பிரான் முன்நின்று பவநெறிக்கு விலக்காகும் திருப்பதிகம் பாடினர்' - திருப்பதிகம் பாடிப் பாமாலை கொண்டு பரமனைக் பணிந் தது மட்டுமல்லாமல் பூமாலை கொண்டும் பணிய நினைக் கிருர் ஆரூரர். நிலவும் தண் புனலும் ஒளிர் நீள் சடை யோன் திருப்பாதம் மலர் கொண்டு போற்றிசைத்து வந் திக்கிருர் வன்ருெண்டர். . ‘புலனென்றும் படிதவத்தில் புரிந்தநெறி கொடுத்தருள அலர் கொண்ட நறுஞ்சோலைத் திருத்துறையூர்அமர்ந்தருளும் நிலவும்தண் புனலும்ஒளிர் நீள் சடையோன் திருப்பாதம் மலர்கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன்ருெண்டர் - - திருத்தொண்டர் ஆரூரர் சென்று வணங்கிய மற்றேர் ஊர் பொற்புலியூர் ஆகும். நிருத்தனரது திருச்கூத்தைக் அணைந்தார் என்கிருர் சேக்கிழார். . . . திருத்துறையூர் தனப்பணிந்து . சிவபெருமான் அமர்ந்தருளும் பொருத்தமாம் இடம்பலவும் புக்கிறைஞ்சிப் பொற்புலியூர் நிருத்தனர் திருக்கூத்துத் . தொழுவதற்கு நினைவுற்று