பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 132 நா.பார்த்தசாரதி வருத்தமிகு காதலினல் - வழிக்கொள்வான் மனங்கொண்டார்’ திருவதிகை தலந்தொறும் சென்று சிவபிரான வழிபட்ட ஆளுரர் பெண்ணையாற்றைக் கடந்து, திருவதிகை சென்று சேர்கி "மலைவளர்சந் தகில்பீலி மலர்பரப்பி மணிகொழிக்கும் அலைதருதண் புனற் பெண்ணை ஆறுகடந் தேகியபின் நிலவுபசும் புரவிநெடுந் தேரிரவி மேல்கடலில் செலஅணையும் பொழுதணையத் திருவதிகைப் புறத்தணைந்தார்' திருவதிகை பற்றிச் சற்றே விரிவாகப் பேசப்படுகிறது. திருவதிகைப் புறநகரிலுள்ள சித்தவடமடம் என்னும் மடம் குறிக்கப்பட்டுள்ளது. அம்மடத்தில் துயில் கொண்ட ஆரூரருக்குத் திருவடித் தீட்சையளித்துத் தன்னைக் காட்டி மறைகிருன் சிவபெருமான். திருவதிகை தன்னில் வழிபடு: கையில் கெடில நதி குறிக்கப்படுகிறது. ; : " ' " தென் திசையில் கங்கையெ னும் - திருக்கெடிலம் தன்னில் திளைத்தாடுகின்ருர் ஆரூரர். இவ்விதத்தில் கெடில நதி என்னும் நதியும் புகழப்படுகிறது. -- 'பொன்றிரளும் மணித்திரளும் பொருவரிவெண் கோடுகளும் மின்திரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங்குறடும் வன்திரை களால்கொணர்ந்து திருவதிகை வழிபடலால்