பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணத்தில் வரும் ஊர்கள் 133. தென்திசையில் கங்கையெனும் திருக்கெடிலம் திளைத்தாடி.... திருமாணிக்குழி : - திருவதிகை நகருக்கு அடுத்ததாய்த் திருமாணிக் குழி என்னும் ஊர் குறிக்கப்ப்டுகிறது. அது வர்மனளுய் மண் இரந்த செங்கணவன் வழிபட்ட தலமாகும். அங்கணரை அடிபோற்றி அங்ககன்று மற்றந்தப் பொங்குநதித் தென்கரை போய்ப் போர்வலித்தோள் மாவலிதன் மங்கல வேள் வியில்பண்டு: வாமனனுய் மண். இரந்த ச்ெங்கணவன் வழிபட்ட திருமாணிக் குழி அணைந்தார் தில்லை: திருமாணிக் குழிக்கு அடுத்தாற் போல் தில்லைத் திருத் லம் பேசப்படுகிறது. நாதஒலி, வேதஒலி, அரம்பையர்தம் கீதஒலி ஆகிய மூன்று ஒலிகளும் எப்போதும் குன்ருமல் ஒலிக்கின்ற தில்லை என அப்பதி உரைக்கப்படுகிறது. அதன் மருங்கில் அனேகிருர் ஆரூரர். - . . . . . . . ‘. . . . . நரம்புடையாழ் ஒலிமுடிசீன் - நாதஒலிவ்ே த ஒலி அரம்பையர்தம் கீத ஒலி, அருத்தில்லை மருங்கணேந்தார். தில்லையின் தனிச்சிறப்பு: மிகச் ெ