பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறய்ைவும் இலக்கியமும் 13. தினின்றும் அவனைத் தவற வைக்கின்றன. எனவே மூல நூலைப் படிக்காமல்போகிற தவற்றை வாசகர்கள் செய்யும் வண்ணம் தூண்டுவது திறனய்வே. - தவமு ைதிறய்ைவுகள் மூலநூல் ஆசிரியரின் கருத் தைத் திரித்து வெளியிடுகின்றன. சில நேரங்களில் மூல நூல் ஆசிரியரது கருத்துக்கு முற்றிலும் முரணுன கருத்துக் களைத் திறய்ைவாளர் கண்டுபிடித்துத் தெரிவிப்பதும் உண்டு! இதல்ை வாசகன் மூலநூல் ஆசிரியரைப் பற்றிஒரு சரியான கருத்தை ஏற்படுத்திக் கொள்ள இயலாமல் போகிறது. . இலண்டன் மாநகர நூலகங்கள் எல்லாம் ஷேக்ஸ்பிய ரைப் பற்றிய திறய்ைவு நூல்களால் நிரம்பி வழிகின்றன. நூலகங்கள் திறய்ைவு நூல்களின் கனம் தாங்காமல் சற்றே பூமிக்குக் கீழ் அழுந்திவிட்டது என்றும் நகைச் சுவையாகக் கூறுவதுண்டு ஷேக்ஸ்பியரின் மூலநூல் ஒன் றைக் கூடப் படிக்காமல், அவர் பற்றிய திறய்ைவுகளை மட்டும் படித்துக் கொண்டிருப்பதால் பயன் என்ன? திற -ய்ைவைப் படித்துவிட்டே மூல நூலைப் படித்துவிட்டது போன்றதோர் உணர்வோடு சிலர் தர்மே சொந்தத்தில் திறய்ைவுப் புத்தகங்களை எழுதவும். தொடங்கிவிடுகிருர் கள். இது மிகவும் ஆபத்தானது. திறய்ைவாளர்கள் பலரும் தங்களுக்குள் சண்டையிட் டுக் கொள்கிருர்கள். மூல ஆசிரியர்ைப்பற்றிக் கட்சி கட்டு கிருர்கள். பல நேரங்களில் இந்த மூல ஆசிரியர் இறந்து போனவராகவும் இருக்கிருர். பதில் சொல்லவியலாத காலஞ்சென்ற ஒருவரைப் பற்றிக் கட்சி கட்டிச் சண்டை யிடுவது பேதமையானது. - - திறய்ைவுத் துறையில் இன்னெரு குறிக்கத்தக்க குறை ஆயும் உண்டு. ஒரு நூலுக்குத் திறய்ைவாக ஒரு நூல் வரு கிறது. பிறகு அந்தத் திறய்ைவு நூலைத் திறய்ைந்து மேலும் ஒரு நூலும் வருகிறது. இவ்விதம் திறய்ைவு பற் றித் திற்ஞய்வு பற்றித் திறய்ைவு..." எனப் பெருகிக்