பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறய்ைவும் இலக்கியமும் 15. யமைப்பைப் புரிந்து கொண்டால் பாமரர்களும் கூடக் கம்பராமாயணம் பற்றிய இலக்கியச் சர்ச்சைகளைக் கேட் டுச் சுவைக்க இயலுமே? எனவே, திறய்ைவு இன்றைய நாளில் ஒரு கட்டாயத் தேவையாகிறது எனலாம். மூல நூல் ஆசிரியரது கருத்தைத் திறய்ைவாளர் திரித்து வெளியிடுவதாகக் கூறுவதும் பொருந்தாததே. அவ்விதம் அவர் திரித்து வெளியிடுவாராகில், அவர் திற் ஞய்வாளர் என்னும் உயரிய தகுதியிலிருந்து கீழிறங்கி விடு கிருர் என்றே கொள்ள வேண்டும். அது திறய்ைவாள ரின் குறையேயன்றி, திறய்ைவு என்கிற துறையின் குறை அன்று. துறைவல்லுநர் தம் குறைகளைத் துறையின் மீது சார்த்தி, அத்துறையையே இழிவு படுத்துவது பொருந்: தாததாகும். திறய்ைவு பற்றித் திறய்ைவாகப் பல்வேறு திறய்ைவு நூல்கள் வருவது உண்மையில் வரவேற்கத்தக்கதே. சிறு கதை, கவிதை, புதினம் போல் திறய்ைவும் தனியோர் இலக்கிய வகையாக ஏற்றம் பெற, இவ்விதம் அத்துறை: வளர்தல் மிகவும் தேவையான ஒன்ருகும். . . . . . திறய்ைவாளர்கள் தங்களுக்குள் கட்சி கட்டிக்கொள்வ தும் சண்டையிடுவதும் தேவையற்றது. திறய்ைவாளருக் கென்று சில தகுதிகள் உண்டு. அத்தகுதிகள் உள்ள திற. ஞய்வாளர்களது ஆய்வுகளையே நாம் தேர்ந்தெடுத்துப் படித்தல் வேண்டும். . . . . . திறய்ைவாளரது தகுதிகள் 'ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குகின்ற மனப் பான்மை திறய்ைவாளனுக்கு இருக்கக் கூடாது. அவன் ஒட்டையும் செம் பொன்னையும் இனம் பிரித்து அறியக் கூடிய ஆற்றல் வல்லாகை இருத்தல் வேண்டும். ஒடு: வேறு, செம்பொன் வேறு என்பதைத் தனது வாக்கு வன் மையால் நிரூபித்துக் காட்டும் வல்லமை அவனுக்குக் கட். டாயம் தேவையானதாகும்.