பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கா. பார்த்தசாரதி எனினும், சமன் செய்து சீர் தூக்குங் கோல் போல் அமைந்து ஒருபால் கோடாமையும் அவனுக்குத் தேவை யான நடுநிலைப் பண்புதான். அவ்விதம் இருந்தால்தான் அவன் விருப்பு வெறுப்புக்களற்று நூலே ஆய்வு செய்ய முடியும். உண்மையில் திறய்ைவாளனை ஒரு வகையில் கடவு ளோடு ஒப்பிடலாம். அவன் முன் கூட்டிய வேண்டுதல், வேண்டாமை இலாதவகை இருக்க வேண்டும். நூலை ஆய்வு செய்து நன்மையின்பால் சார்ந்து தீமையை எதிர்க்க வேண்டும். திறய்ைவாளன் மூலநூல் ஆசிரிய னைப் பார்க்காது மூல நூலே மட்டும் பார்ப்பவனக இருக்க வேண்டும். ஆசிரியனை ஒரு போதும் விமரிசிக்கக் கூடாது. ஆசிரியனது படைப்பைப் பற்றி மட்டுமே விமரிசிக்க வேண்டும். நுன்மாண் நுழைபுலம் திறய்ைவாளனது இன்றி யமையாத ஒரு தனிப் பண்பாகும். மூலநூல் ஆசிரியனது மனத்தை நூல்வழி உணர்ந்து நுவலும் ஆற்றல் அவனுக் குத் தேவை. ஆசிரியன் சொல்லிச் சென்ற சொற்களி னிடையே சொல்லாமல் சென்ற சொற்களையும் ஊகித்து உண்ரும் கூர்ந்த மதிகொண்டிருக்க வேண்டும். திறய்ைவாளனின் இன்ைெரு"தகுதி|பரந்த படிப்பூ .பல்வேறு நூல்களையும் அவன் கற்றிருந்தால் அன்றி எடுத் .துக் கொண்ட நூலை இயல்புற ஆராய முடியாது.

  • ALLSLG); 5,069ūai (Comparative criticism) செய்வதற்கு இத்தகைய பரந்த படிப்பு மிகவும் இன்றி யமையாத ஒன்று -

பழந்தமிழ்த் திறய்ைவாளர்களாகிய சேவைரையர், இளம்பூரண்ர் போன்ருேர் எத்தகைய பரந்த நூலறிவு படைத்திருந்தனர் என்பதை அவர்தம் உரைத்திறய்ைவால் நன்கு அறியலாம். . . பன்மொழியறிவு திறய்ைவாளனுக்கு இருப்பது. இன்