பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறய்ைவும் இலக்கியமும் 17. னும் விரும்பி வரவேற்கத்தக்கது. கம்பராமாயணத்தை. ஆய்வு செய்பவர், வடமொழியறிவு பெற்றிருந்தால், வால்மீகி ராமாயணத்தோடு அதனை ஒப்பிட்டு ஆய்வு நிகழ்த்த ஏதுவாகும். . . . . திறனாய்வும் புதியதொரு வகை இலக்கியமே. ஆகை. யால் எல்லா இலக்கிய வகைப் படைட் பாளிகளுக்கும். இன்றியமை:பாததான படைப்புத் திறன் திறனாய்வாள னுக்கும் தேவை. - - திறய்ைவின் வகைகள்: - - பல்வேறு வகைப்பட்ட திறய்ைவுகள் உண்டு. ஒவ் வொரு வகைத் திறய்ைவுக்கும் ஒவ்வொரு வகை அழகும் அருமைப்பாடும் உண்டு. ஒன்றுபோல் மற்ருென்று இல் லாததால் திறனுய்வும் பல்வேறு துறையாக வளர்ந்து. செழிக்க வழியுண்டு. - * பழந்தமிழ் உரையாசிரியர்களது திறய்ைவையெல் avITıb, un grrl-Gż @ADGuloj (Appreciative criticism), என்ற பிரிவின் கீழ் அடக்கலாம். o - வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது மதநூல் ஆகும்' . . . . . . என்பதைக் கருத்தில் கொண்டு மூலநூல் ஆசிரியரின் தவறே இழையான் என்ற நோக்கில் ஆய்வு செய்வது. இவ்வகை. .. - இதனால் ஒரு பயனும் உண்டு. மேற்போக்கான நோக், கில் குறை கூருது, மூல ஆசிரியனின் உள்ளக் கிடக்கையை ஆழ உணர்ந்து கண்டுபிடித்து உரைப்பது இவ்வகையின் முக்கியப் பயன். - - நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப