பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர்காலக் கலைகள் - 655 இக்கூற்றிற்கான சான்றுகளே வரலாற்றில் நிறையவே. காண முடிகிறது. கோவில்கள் கல்வி, கலை, சமயம், பண்பாடு, நாகரிகம் ஆகியதுறை: கள் செழித்து வளர்ந்த காலமாகிய பல்லவர் காலத்தில் கோவிற்பணிகள் சிறப்புற நிறைவேறி இருக்கின்றன. ஒரே பாறையைக் குடைந்து குடைவரைக் கோவில்கள் அமைக்கும் பணியை முதல் முதலாகப் பல்லவர்கள்தாம். கண்டு பிடித்தனர். புகழ்பெற்ற பல்லவ அரசனகிய மகேந்திரவர்மன்தான் முதல் குடைவரைக் கோவிலை உரு. வாக்கினன். இத்தகைய குகைக் கோவில்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. புதுவை மாநிலத்தில் பாண்டிச்சேரிக்கு அருகில்இருக்கும் மண்டகப்பட்டு என்னும் இடத்திலும், திருச்சிராப்பள்ளி யிலுள்ள மலைக் கோட்டையிலும் சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரத்திலும், செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள வல்லம், மாமண்டூர், தளவனூர், சீயமங்கலம், மகேந்திர வாடி, ஆகிய இடங்களிலும் மகேந்திரவர்ம பல்லவன் மிகச் சிறப்பான குகைக் கோவில்களை எடுப்பித்தும் புகழ். கொண்டிருக்கிருன். இந்தக் குகைக் கோவில்கள் கலைத். துறையில் ஒரு புதுமையாகும். இக் கோவில்களைப் பற்றிக். குறிப்பிடுகையில், செங்கலின்றி மரமின்றி உலோகமின் றிக் காரையின்றிப் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய தெய் வங்களுக்கு விசித்திர சித்தன் இக்கோயிலை ஆக்கினன்'-- என மண்டகப்பட்டுக் கல்வெட்டு வியந்து கூறுகிறது. முதலாம் பரமேசுவரவர்மன் காஞ்சிபுரத்திற்கு அருகே. உள்ள கூரம்' என்னும் ஊரில் சிவன்கோவில் ஒன்றைக் கட் டினன். மாமல்லபுரத்திலும் இவன் காலத்தில் உருவாக். கப்பட்ட சில் கோவில்கள் உண்டு. இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் பனைமலை.