பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலத் தமிழின் சிறப்பியல்புகள் 83 யாகிறது. தைப்பட்டாய் என்பதற்குப்பதில் கைபடுக்கப் பட்டாய் (கலி 65-16) என வருகிறது. செயப்பாட்டு வினைவடிவம் வருவதற்கு இது திட்டம்ான சான்ருகும். கொல்லப்பட்டான் என்பதற்குக் கோட்பட்டான்' என வருகிறது. செய' வென்னச்சம் தொடக்கத்தில் தொழிற் ப்ெயரின் தன்மையைப் பெற்றிருந்தது. பிற்காலத்தில்படு என்பதற்கு பதில் பெறு என்பது செயப்பாட்டு வினைவிகு தியாக வருகிறது. புடு பெறு முதலிய துணைவினைகள் விகு திகளாகச் செயலாற்றுவது தெரிந்தது. 'திரிதரு’ (திரு முருகா-1 என்பது போன்ற வேர்கள் உள்ளன. இடு விடு முதலிய துணைவினைகள் திருக்குறள், கவித்தொன்க, சில்ப்ப்திகாரம் முதலியவற்றில் நன்கு நிலை பெறுகின்றன. துணைவினைகள் வளர்ச்சியுற்றதற்குக் கல்வெட்டுக்களின் வளர்ச்சியைக் கூறலாம். தற்காலத் தமிழில் நுணுக்கமான பொருள் வேறுபாடுகளைத் துணைவினைகள் காட்டுகின்றன. சங்க இலக்கியப் பாகுபாடு: மொழி வரலாற்றில் சங்க இலக்கியப் பாகுபாடு பற்றிக் கவனிக்கலாம். ப்ழைய வடி iங்களின் ஆட்சியும், அவ்வாட்சியின் அளவையும், வருகை விகிதத்தையும் கொண்டு சங்க இலக்கியங்களைப் பின்வரு மாறு பாகுபாடு செய்யலாம். பாகுபாடு 1. பத்துப்பாட்டு பாகுபாடு 2 திருக்குறள் அகநானூறு. பாகுபாடு 3 பதிற்றுப்பத்து பாகுபாடு 4 சிலப்பதிகாரம் குறுந்தொகை ) -

  • பாகுபாடு 5

r நற்றிணை ෆ් - ஐங்குறுநூறு மணிமேகலை . . ." முடிவுரை: இப்பாகுபாட்டின்படி மொழி வரலாற்று நிலைகள்ை ஆராயும்போது தொல்காப்பியப் பிரயோகங்கள் சங்க இலக்கியப் பிரயோகங்களின் திட்பநுட்பம் செறிவு பழுதுப்டாத்தன்மை, ஆகியவை_நன்கு புலனுகின்ற்ன. இந்த வகையில் தென்திராவிட மொழிகளிலேயே உயர் தனிச்செம்மை சிதையாமல்-இருந்தது தமிழ்_ஒன்றே என்ப தையும் அறிய முடிகிறது. மொழி வரலாற்றில் சங்ககாலத் தமிழுக்கு இருந்த பெருமை இவை.