பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் பிறமொழிக் கலப்பு 89 காரர்கள் வணிகம் புரிந்தனர். அண்ணுமலை நகருக்கு அரு கிலுள்ள கூடலூரில் அவர்களது துாயடேவிட் கோட்டை இருந்தது. கக்கூசு Kaikhui என்னும் டச்சுவார்த்தை யடியாகத் தமிழில் வந்தது. துட்டு' என்ற சொல் சிறிய டச்சு நாணயத்தின் பெயரான duit என்பதிலிருந்துதமி ழில் வந்தது. பணியாளர்களைப் பணத்துக்குப் பயன் படுத்தியதால் 'து ட்டுக்காரன்ட்-என்ற பெயரும் வந்தது. பிரெஞ்சுமொழி: பிரெஞ்சுக்காரர்களும் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் வணிகம் புரியவே வந்தனர். ஆங்கில அர சின் வலிமையாலும், பிரெஞ்சு அரசின் கவனக்குறைவா லும் 'டுப்ளே' (Dupleix) யின் சாம்ராஜ்யம் நிறுவும் முயற்சி தோல்வியுற்றது. 300 ஆண்டுக்காலப் பிரெஞ்சு ஆட்சியினல் பாண்டிச்சேரி இன்றும் பிரெஞ்சு கலாசா ரத்தின் இருப்பிடமாக உள்ளது. புதுவை துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பினல் சில பிரெஞ்சு வார்த்தைகள் தெரிய வருகின்றன. பாண்டிச் சேரிப் பகுதித் தமிழ்க்கிளை மொழியிலும் (dialect) பல பிரெஞ்சுப் பிரயோகங்கள் காணப்படுகின்றன. LiÁägstu bouteille LIIT . lạs-ĠLITĖzsi boutaille ஆக-ace gurr föğrf–Lanterne | Reši gāTff–Peinture

  1. Lbgjyri –Tambour ரோஜுவடி -ாouge &hgebrägit–communes Ĝa}ûìlìLJ --Sheriffs Gribstuuri –Commissaire ரோந்து. வோந்து-ronde கும்மினியார் - a

ஆங்கிலம்: ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் ஆங்கிலச்சொற்கள் பல தமிழில கலக்கத் தொடங்கின. பதினேழாம் நூற்ருண்டிலிருந்து இது நிகழ்ந்தது. ஆங்கி