பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விறலி விடு துது 95. தீபக் கவிராயர் இயற்றிய விறவி விடு தூது மிக வு ம் பிரபலமானது. இ வ. ரே கூளப்ப நாயக்கன் காதல்’ என்ற நூலையும் இதே த ல வ ன் மீது பாடியுள்ளார். சுப்ர தீபக் கவிராயரின் விறலிவிடு துரது தவிர மிதிலைப்பட் டிச் சிற்றம்பலக் கவிராயர் எழுதிய மூவரையன் விறலிவிடு தூது குமாரசாமியவதானி இயற்றிய தெய்வச்சிலையார் விறலிவிடு தூது தில்லைவிடங்கன் மாரிமுத்துப்பிள்ளை எழுதிய சிதம்பரேசர் விறலிவிடுதூது, தென்காசிக் கவி ராசபண்டாரம் எழுதிய சின்னனைஞ்சித்துரை விறலிவிடு இfது , பரமானந்த நாவலர் எழுதிய செண்டலங் காரன் விறலிவிடு துாது, சேதுபதி விறலிவிடுதுாது, பாரதி முத்தையர் எழுதிய நண் ணுவூர் சங்கமேசுவரி விறலிவிடு து.ாது, நாதையின் விறலிவிடு துனது, வே. முத்தனுசாரியார் எழுதிய பழநியாண்டவர் விறலிவிடுதூது, சிவப்பிரகாசப் புல்வர் எழுதிய வையாபுரிப்பிள்ளை விறலிவிடு துளது. போன்ற மற்றும்பல விறலிவிடு தூதுக்கள் பற்றிக் கேள் விப்பட முடிகிறது. இனி விறலிவிடு தூது ஒன்றின் முக்கி யப் பகுதியைப பார்க்கலாம். சுப்ரதீபக் கவிராயர் கூறு: óᎯ fᎢ fᎢ . * . 'என் செய்தி யாதி தொடர்ந்த - - - தெல்லாம் உனக்குரைத்தேன் பொன் செய்த எம்மூர்க்குப் போயினி நீ-பின் செய்த, சிறிடையாள் ஆகிய என் தேவியா ரைக் கண்டு நற்றிறம் சேர் வீணை நயம்பாடி-மற்றவளுக்கு என் குறையை மெள்ள இயம்பி எதிர் சொல்லு மந்தப் பொன்குறையும் கேட்டுடல் போக்கியே நன்குறும்என் ஆசைமனையாட்டி தனக்கு ஐயங்கார் இன்னுமொரு வேசை மனைக்கே குவரோ விட்டெனவால்-ஒசனையுட். கொள்ளாமல் என் சபதம் கூறி முன்னைக் - - குற்றம் நினைந்து: எள்ளாமல் கற்பின் இயல்போதி-உள்ளாரப் - பண்பாடி உட்காம பாணம் படச் செய்து நண்பாடி என்வரவை நன்கேற்றுக் கண்பார்க்க