பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:36 நா. பார்த்தசாரதி ஒகையாய் முன்போல் உறவாக்கச் செல்வாழி தோகை விறலி நீ தூது" என்று தம்முடைய விறலி விடு தூதுக்கு முத்தாய்ப்புக் கொடுக்கிருர், விறலிவிடு தூது என்ற வகைப் பிரபந்தத் தின் யதார்த்த நீதி என்பது கெட்டுத் திருந்துவது அல்லது பட்டுப் பாடங்கற்பது என்பதாகவே அமைகிறது. என்ரு லும்சொல்வளம்,வர்ணனை கவிநயம்அழகைப் புனைந்துகூறி விவரிப்பது ஆகிய இலக்கிய வளங்களும், நயங்களும் இவ் வகை_நூலுக்குப் பொருத்தமாக வாய்த்து விடுவதை எவருமே ம்றுக்கவோ விமர்சிக்கவோ இயலாது. ஒரு மனிதனின் க்க வீழ்ச்சி, மறுபடி அவ்வீழ்ச்சியி லிருந்து அவன் ဂ္ယီန္တီ ́႔ရွိဳ႕ திருந்தி மேலெழுவது, கற் புடை மகளிர் பெருந்தன்மை, கணிகையர் ஆடல், பாடல், திறம் முதலிய பல விவரங்கள் விறலிவிடு தூது மூலம் தெரியக் கூடியவை. சில நுண்கலைகளுக்கு ஆங்காங்கே விளக்கமும் கிடைக்கிறது. - வேறு சில விறலிவிடு துTதுக்கள் மூலம் குறுநில மன் னர், போர் வள்ளன்மை, வீரம் முதலிய நிகழ்ச்சிகள் பற்றிய சில பல வரலாற்றுக் குறிப்புக்களும் தெரியக் கூடும். இன்னும் சில விறலிவிடு துரது நூல்களின் மூலம் t lo பழமொழிகளும் பேச்சு முறைச் சொற்களும், வட்டார -வழக்குக்களும் நன்கு தெரிய வருகின்றன. - குறுநில மன்னருக்குரிய அதிகாரம் பெருமைகள் ஆட்சி முறைகள், மரியாதைகள், விழாக்கள் உலாக்கள் தலைநக ர்மைப்புக்கள் பற்றியும் சில விறலிவிடு தூது நூல்கள் விவ ரிக்கின்றன. - - * தலைவன் மீது ஊடல் கொண்டு கோபித்திருக்கும் தலைவியைச் சமாதானப்படுத்தி இணைய வைக்கும் திறன் விறலிக்கும் உண்டு என்பதை அவளைப் பற்றி நூலாசிரியர் விவரிப்பதிலிருந்தே நாம் புரிந்து கொண்டுவிடலாம். அழகு வர்ணனைகள் அதிகமாயினும் மொத்தத்தில் பார்க் கும்போது விறலிவிடு தூதும் ஒரு வகையில் யதார்த்த நீதியை உணர்த்தும் ஒருவித நீதி நூல் போன்றகே