156
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
விரிகடலைவே லின்மீட்டும் தேவாசுரச் செருவென்றும் அகத்தியனொடு தமிழாய்ந்தும் மிகத்திறனுடை வேந்தழித்துந் திசவதனன்...நினுக்குச் சந்துசெய்துந் தார்த்தராஷ்டிரர் படைமுழுதுங் களத்தவிய பாரதத்துப் பகடோட்டியும் மடைமிகுவேல் வாணர்அநுஜன் வசுசாப மகல்வித்தும் .....தொன் னகரழித்தும் பரிச்சந்தம்பல கவர்ந்தும் நாற்கடலொரு பகலாடியும் கோடிபொன் னியதிநல்கிக் கலைக்கடலைக் கரைகண்டுபொன் பகடாயிரம் பரனுக்கீயும் உரம்போந்த திண்டோளரைசுககரம் போகித்துறக்க மெய்தியும் பொன்னிமயப் பொருப்பதனில் தன்னிலையிற் கயலெழுதியும் வாயல்மீ மிசைநிமிர்ந்து பலவேண்டி விருப்புற்றுங் காயல்வாய் கடல்போலக் குளம்பலவின் கரையுயரியும் மண்ணதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனில் லருந்தமிழ்நற் சங்கம்இரீஇத் தமிழ் வளர்த்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன் கெய்தியும் கடிநாறு கவினலங்கற்களப்பாழர் குலங்களைந்தும்
முடிசூடி முரண்மன்னர் எனைப்பலரு முனிகந்தபின்
இடையாரையும் எழில்பேணவைக் கூட்டியினிய வெல் கொடிஎடுத்த குடைவேந்தர் திருக்குலத்துக் கோமன்னர் பலரொழிந்தபின் காடவனைக் கருவூரில் கால்கலங்கக் களிறுகைத்த கூடலர்கோன் ஸ்ரீவரகுணன் குறைகழற்கோச் சடையற்குச் சேயாகி வெளிப்பட்ட செங்கண்மால் ஸ்ரீவல்லபன்
55 மேய்போயந் தோளியர்கள் வித்யாதர ஹிரண்யகர்ப்ப குண்ணவல மாவென்றுங் குரைகடலீழங் கொண்டும் விண்ணாள வில்லவற்கு விழிஞத்து விடைகொடுத்தும் காடவருக் கடலானூர்ப் பீடழியப் பின்னின்றுங் குடகுட்டுவர் குணசோழர் தென்கொங்கர் வடபுலவர்
60 அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்படத்தன் களிறொன்று வண்குடையதைக் கதி... காட்டியமபுர சீலன்
ஒளிறிலைவே லது பாய பகு...லன் உம்பர்வான் உலகணைந்தபின் மற்றவற் குமகனாகிய கொற்றவனங் கோவரகுணன்
பிள்ளைபிறை சடைக்கணிந்த விடையேறி எம்பெருமானை
65 உள்ளத்தி லினிதிருவி உலகங்காக் கின்றநாளில்
அரவரைசன் பல்லூழி ஆரமாயி ருந்தலையால்