பாண்டியர் வரலாறு
157
பெரிதரிதின் பொறுக்கின்ற பெரும்போஹமண் மகளைத்தன் தொடித்தோளில் லெளிதுதாங்கிய தொண்டியர்கோன் றுளக்கில்லி யடிப்படைமா னாபரணன் திருமருகன் மயிலையர்கோன்
70 பொத்தப்பிக் குலச்சோழன் புகழ்தருசிரீ கண்டராசன் மத்தமா மலைவலவன் மதிமகளக் களநிம்மடி திருவயிறு கருவுயிர்த்த ஸ்ரீபராந்தக மஹாராஜன் விரைநாமத்தேர் வீரகர்ணன் முன்பிறந்த வேல்வேந்தனைச் செந்தாமரை மலர்ப்பழனச் செழுநிலத்தைச் செருவென்றுங் 75 கொந்தகபூம் பொழிற்குன்றையுங் குடகொங்கினும் பொக்கரணியும் தென்மாயனுஞ் செழுவெண்கையு பராந்தகன்னுஞ் சிலைக் கணீர்ந்த மன்மாய மாமிகுத்தவர் வஸ்துவா ஹனங்கொண்டும் ஆறுபல தான்கண்டும் அமராலையம் பலசெய்துஞ் சேறுபடு வின்யகழனித் தென்விழிஞ நகர்கொண்டுங் 80 கொங்கினின்று தேனூரளவும் குடகொங்க ருடல்மடிய வெங்கதிர்வேல் வலங்கொண்டும் வீரதுங்கனைக் குசைகொண்டும்
எண்ணிறந்த பிரமதேயமும் எண்ணிறந்த தேவதானமும் எண்ணிறந்த தடாகங்களும் இருநிலத்தி லியற்றுவித்தும் நிலமோங்கும் புகழாலுந் நிதிவழங்கு கொடையாலும் 85 வென்றிப்போர்த் திருவாலும் வேல்வேந்தரில் மேம்பட்ட கதிரார்கடுஞ் சுடரிலைவேல் கலிப்பகை கண்டகோன்(கண்டன்) மதுராபுர பரமேஸ்வரன் மாநிநீமகர கேதநன்மன் செங்கோல்யாண்டு ஆறாவதின் மேல்நின்ற தொடர்யாண்டில் பொன்சிறுகா மணிமாடப் புரந்தரனது நகர்போன்ற
90 களக்குடிநா டதனிற்படும் களக்குடிவீற் றிருந்தருள
ஆசிநா டதனிற்படும் பிரமதேய மகன்கிடக்கைத் தேசமலிதிரு மங்கலமிது பண்டுபெரு நலனுட் படுவதனைப் பாங்கமைந்த குடிகளது காராண்மை யொடெழுந்த முதுகொம்பர்க் கொடைமுந்து கிடந்ததனைக்
95 கற்றறிந்தோர் திறல்பரவக் களப்பாழரைக் களைகட்ட மற்றிரடோண் மாக்கடுங்கோன் மானபேர்த் தளியகோன் ஒன்றுமொழிந் திரண்டோம்பி ஒருமுத்தீ யுள்பட்டு நன்றுநான் மறைபேணி ஐய்வேள்வி நலம்படுத்து
அறுதொழிற்கள் மேம்பட்டு மறைஓர்பந் நிருவர்க்குக்