உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2


தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

100 காராண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச்

செப்பேடுசெய்து குடுத்தருளினன் தேர்வேந்தநின் குல முதல்வன் மைப்படுகண் மடமகளிர் மணவேள்மனு ஸமானன் வழுவாத செங்கோனடவி மண்மகட்கொரு கோவாகிக் கழுதூரில் சித்திசெய்த கடிக்கூடி னகர்காவலன்

105 சோமாசி குறிச்சியிது தொல்லைமேற்படி கிடந்ததனை ஸோமபான மநோசுத்தராகிய காடகசோம யாஜியார்க்கு யாகபோக மதுவாக எழிற்செப்பேட் டொடுகுடுத்தனன் ஆகியஇவ் வூரிரண்டின் செப்பேடு மறக்கேட்டில் இழந்துபோ யினவென்றும் ஏதமில்சோமாசி குறிச்சிச்

110 செழுந்தரைய நிலத்துப்படும் நிலத்தைக் கடன்றிருக்கைய கீழ்வன மணிதருபெரு நான்கெல்லை இட்டுக்கொண்டு மற்றதனை மதுரகர நல்லூரென்று பேரிட்டுக் குடிநிலனா கக்கொண்ட நிலமதுவும் அவ... கூடி நிலனாகேய்ந் தவிரயிது தொண்டுசோ மாசிகுறிச்சி

115 மேலைபுரவேற்ப பெ(று)வதென்றும் சொல்லியவூ ரிரண்டுந் தம்மி லெல்லைகலந்து கிடக்குமாதலில் ஒன்றாக வுதவுமென்றும் வாசநாள் மலர்கமழ்பொழில் லாசிநாட்டுள்.... மாகிய கருவமைந்த கனகமாளிகைத் திருமங்கல நகர்த்தோன்ற சோமாசிகுறிச்சில் என்னுங் காமர்வண் பதிகாவலன்

120 வடிவமைவான கோத்திரத்து பௌதாயந சூத்திரத்துக் குடியினனாக வெளிப்பட்டு குணகணங்கட் கிடமாகி மறைநான்கின் துறைபோகிய மாயானமவி பட்டற்குச் சிறுவனாகிய பெருந்தகைஒன் றிசைமுகன்வெளிப் பட்டனையன் தர்ம்ம வத்தசலன்

125 மாயநாரா யணபட்டர் மஹாபந்நி வயிறுயிர்த்த

சேயான திருத்தகைஓன் ஸ்ரீநாராயணங் கேசவன் கல்விக்கடல் கரைகண்டு மக்ஷத்தியான மதமுணர்ந்து சொல்வித்தகந் தனதாக்கி சத்சீலா சாரனாகி மீனவன் வீரநாரணற்கு விஸ்வாச குணங்கட்

130 கான தன்மையை னாதலில்லரு ளறிந்துவிண்ணப்பஞ்செய மதுரதர நாணுஎனும் வளம்பதிசோ மாசிகுறிச்சி அதன்மேலே புரவேற்றி ஆங்கதுந்திரு மங்கலமும்