உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியர் வரலாறு

159


உடன்கூடப் பிடிசூழ்வித் துலகறியக் குடுத்தருளினன் வடங்கூடு முலைமகளிர் மன்மதவேள் மனுசரிதன்

135 மற்றிதனுக் காணத்தி வண்டமிழ்க் கோன்திக்கி

பொற்றடம்பூண் மணிமார்பன் பொழிற்புல்லூ ரெழிற்பூசுரன் செய்யுந்து புனற்செறுவிற் செங்கழுநீர் மலர்படுகர் வைகுந்த வளநாடன் வத்ஸகோத்ர சூடாமணி ஹரிசரண கமலசேகரன் ஆயிரத்தஞ் ஞுற்றுவன்

140 திருமகிழி ளையனக்கன் திசைநிறைபெரும் புகழாளன் அவன்தலம் புகழுநிதி அவனாசூர் குலதிலகன்

தாதலர்பூம் பொழிறழுவிச் சாலிவிளை வயல்வளத்தால் மேதகுபுகழ் பேணவுணாட்டு பெருநலூர் வெள்ளி எனப்பெயரிய திருந்துபதிக் குடித்தலைவன் தென்னவன் திரு வருள்சூடிய

145 பெருநலூர் வெள்ளி கிழவனாகிய பெருந்தகைசெந் தனுகிழவன் நலமலிசீர் நடுவுநிலை நன்குநா யகனாகவும்

அலர்கமழும் பொனலளித்து நாட்டுக்கக் கிரமாகிய

முகில் தோயபொழில் முசுக்குறிச்சி முற்கூடிப்பினோர்கார்முளைய அகனிலத்தோர் புகழளத்து நாட்டுக்கோன் னருந்தமிழின்

150 பாத்தொகுதெருள் பயன்தருவோன் கொடைபயில் கற்பக சீலன் சாத்தம்படர் தெனப்பெயரிய தக்கோன் மிக்கோங்கு

தலைவனாகிய களாத்திருக்கைப் பேரரண்சூழ் பெருங்காக்கூர்த்

குலக்குரிசில் தகுதேய மாணிக்கம்

கலைபயில் கிழவகோனும் கணக்கு நருமேவுயில் கணக்கராகவும்

155 மாசில்வான் குடித்தோன்றிய ஆசிநாட்டு நாட்டாரும்

மச்சுறுபர மன்னுவந்த நெச்சுரநாட்டு நாட்டாரும்


உடனாகிநின் றெல்லைகாட்டப் பிடிசூழ்ந்த பெருநான் கெல்லை கீழெல்லை புனல்புவனி புத்தேள்மா ருதம்கனல் இருசுடர் எஜமானன் ஆகியதிற லஷ்டமூர்த்தி அமரர்க்கு மறிவரிஒன்

160 வேகவெள் விடைபாரதி பீஷ்மலோ சனன்மகிழ்ந்து(ங்)

(கோல்)பெய்வான் றிருவிருப்பூர் முழிநின்று தென்கிழக்கு நோக்கிப்

போயின வெள்ளாற்றுக்கும் ஆயினபெரு நலூர்ச் சிறைக்கும்

பன்கள்ளி முரம்புக்கும் வண்ணத்தார் வளாகத்தின்

நன்குயர்பரம் பீட்டுக்கும் நலமிகுகள் ளிக்குறிச்சி