உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2


வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

165 மேலைக்கள்ளி முரம்புக்கு மேற்குநடை யாட்டிகுளத்தில் சாலநீர் கோளுக்கும் இக்குளத் தின்தென் கொம்பின் மறுவாக்கும் பாங்கமைவடு பாறைக்கும் பயந்தருகுடிநடை ஏரி ஓங்கியவன குளத்தகம்பா

லலையொழுகிய வனபெருப்புக்கும்

170 இப்பெருப்பை ஊடறுத்துச் செவ்வடு செழுங்கிழக்கு நோக்கி வாரிக்கொள்ளிக் கேய்போயின வழியதற்கும் வயல்மலிந்த வாரிக்கொள்ளிக் குளத்தினீர் கோளுக்கும் அடிகுழிக்கும் மேக்கும் தென்னெல்லை

திருமரு நிலப்பாறைக்கும் செஞ்சாலி விளைகழனி

175 ஏரியனை வடகடைக் கொம்பிற்கும் ஒழுகுகள்ளி முரம்புக்கும் நீருடை அறைய்ச்சுனைக்கும் ஊருடையான் குழித்தென் கடைக் கொம்புக்கும்

நெடுமதிற்கற் றாழ்வுக்கும் நீர்மாற்றுத்தி டலுக்கும் கடிகமழ்பூந் தார்க்கணத்தார் குழிக்கும் வடக்கு மேலெல்லை

180 கூற்றன்குழி மீய்குழியேய் போயினபடு காலுக்கும்

போற்றரு மாருத மாணிக் குளத்துக்கரைப் பெருப்புக்கும் நாடறிநங் கையார் குழியின்மீய் குழியேய்

காடதேரிக்கேய் போயின வழிக்கு மேதமில்

லெறிச்சில் வழிக்கும் எழிலமை நெச்சு றநாட்

185 டோலைகுளத் தெல்லைக்கும் கிழக்கு மன் வடவெல்லை வளமிக்க மருத(ம)லி இளநெச்சுறத் தெல்லைக்கும்

வெள்ளாற்றுக்கும் தெற்கு

இவ்விசைத்த பெருநான் கெல்லை உண்ணிலமொன் றொழியாமல்

190 காராண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச்

சீர்சான்ற திசையனைத்தின் னெல்லைவாய்க் கன்னாட்டில் தருமங்களி னென்றுபயில் திருமங்கலத்துச் சபையார்க்கும் தொல்லைவண் சோமாசிகுறிச்சி மல்லன்மா மறையோர்க்கும் பிரமதேய ஸ்திதி வழாவகைய்ப் ப்ருதுவியின் கண்ணிலை பெறுத்து

195 தர்ம்மகர்ம்மப ராயணனாகிய தராபதி கொடுத்தருளிப்பின் ஈண்டிய பெரும்புகழேயுஞ் சாண்டில்ய கோத்திரத்து எண்ணார்புகழ் ஏகசந்தி காத்யாயன கோத்திரத்து