உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியர் வரலாறு

171


திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்கக் குச்சரரு மாரியரும் கோசலரும் கொங்கணரும் வச்சிரமங் காசியரு மாகதரும். அருமணருஞ் சோனகரு மவந்தியரு முதலாய விருநிலமா முடிவேந்த ரிறைஞ்சிநின்று திறைகாட்ட வடிநெடு வாளும் வயப்பெரும் புரவியுந் தொடிநெடுந் தோளுமே துணையெனச் சென்று சேரனுந் தானையுஞ் செருக்களத் தொழிய

வாரசும் புலரா மலைநாடு நூறப் பருதிமா மரபிற் பொருதிறல் மிக்க

சென்னியைத் திறைகொண்டு திண்டோள் வலியிற் பொன்னிநாட்டுப் போசலத் தரைசர்களைப் புரிசையி லடைத்துப் பொங்கு வீரப்புரவியுஞ் செருவிற லாண்மைச் சிங்கணன் முதலாய தண்டத் தலைவரும் தானையு மழிபடத் துண்டித் தளவில் சோரி வெங்கலுழிப் பெரும்பிணக் குன்ற மிருங்கள னிறைத்துப் பருந்துங் காகமும் பாறுந்(த)சையும் அருந்தி மகிழ்ந்தாங் கமர்க்கள மெடுப்பச் செம்பொற் குவையுந் திகழ்கதிர் மணியு மடந்தையரா மார்பு முடன் கவர்ந் தருளி முதுகிடு போசளன் றன்னொடு முனையும் அதுதவ றென்றவன் றன்னை வெற்பேற்றி நட்பது போலுட் பகையாய் நின்ற சேமனைக் கொன்று சினந்தணிந் தருளி நண்ணுதல் பிறரா லெண்ணுதற் கரிய

கண்ணனூர்க் கொப்பத்தைக் கைக்கொண்ட டருளிப்

பொன்னிசூழ்செல் வப்புன னாட்டைக்

கன்னி நாடெனக் காத்தருள் செய்யப் பெருவரை யரணிற் பின்னரு காக்கிய

ரு

கருநட ராசனைக் களிறு திறை கொண்டு

துலங்கொளி மணியுஞ் சூழி வேழமு

மிலங்கை காவலனை யிறைகொண் டருளி

வருதிரை மறுத்தங் கவனைப் பிடித்துக்

கருமுகில் நிகளங் காலிற் கோத்து