உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியர் வரலாறு

179


சேர்க்கை - 3

இடைக்காலப் பாண்டியர் மரபு விளக்கம்

பாண்டியன் கடுங்கோன் (கி.பி. 575 600)

மாறவர்மன் அவனிசூளாமணி(கி.பி. 600 -625)

| |

சடையவர்மன் செழியன்சேந்தன் (கி.பி. 625-640)

மாறவர்மன் அரிகேசரி (கி.பி. 640 670)

அரிகே ரிகேசரி

கோச்சடையன் ரணதீரன் (கி.பி.670-710)

ரணதீரன்

மாறவர்மன் அரிகேசரி பராங்குசன்-இராசசிம்மன் 1 கி.பி. 710-765)

நெடுஞ்சடையன் பராந்தகன் (கி. பி. 765 -790)

இராசசிம்மபாண்டியன் II (கி. பி. 790 -792)

|

வரகுண மகாராசன் கி.பி. 792 -835

சீமாறன் பரசக்கர கோலாகலன் சீவல்லபன்

(கி.பி.835-862)

-

வரகுணவர்மன்

(கி.பி.862-880)

பராந்தகபாண்டியன்

(கி.பி.880-900)

|


இராசசிம்மன் III (கி.பி. 900-920)

|

வீரபாண்டியன் (946-966)