பக்கம்:தீபம் யுகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 33 ஆர்வி, கி. ராஜநாராயணன், அ. மு. பரமசிவானந்தம், சாண் டில்யன், ராஜம் கிருஷ்ணன், க. சோமசுந்தரம் யோசனைகள் கூறியி ருந்தார்கள். பத்திரிகை நடத்திய அனுபவம் பற்றி வாசவன், விந்தன், சாவி, ஜி. உமாபதி, விஜய பாஸ்கரன், அழ. வள்ளியப்பா கருத்து தெரிவித் துள்ளனர். கல்லூரி மாணவர்களின் இலக்கிய ஈடுபாடுகள் குறித்து ஆறு மாணவர்கள் எழுதியிருந்தார்கள். பத்திரிகை நிருபர் அனுபவங்கள் பற்றி நிருபர்கள் அறுவர் கூறியிருந்தனர். தமிழ் மேடை நாடக வளர்ச்சி பற்றி தி. க. சண்முகம், எஸ். வி. சகஸ்ரநாமம், கே. பாலச்சந்தர், ஜி. முத்து, என். சி. செளந்தரவல்லி, கே. எஸ். நாகராஜன் - o - - பத்திரிகைத் துறை ஒவியம் பற்றி வி. ரங்கநாதன் (மாருதி), எஸ். பாலு, நாராயணசாமி (சித்ரலேகா), அமுதோன், மணி, லோக நாதன் (மணியன் செல்வன்) புத்தக பத்திரிகை விற்பனையாளர்கள் குறித்து கோவை வேலா யுதம், திருச்சி ஹாஜா மொகைதீன், மதுரை ஜி.வெங்கட்ராமன், சென்னை பீதாம்பரம், பரமசிவம், சுவாமிக்கண்ணு - கவிதை பற்றி சுரதா, கொத்தமங்கலம் சுப்பு, எஸ். வைதீஸ்வ ரன், பொன்னடியான், பரந்தாமன், மின்னூர் சீனிவாசன் - மொழி பெயர்ப்பாளர் அனுவம் பற்றி s நா. குமாரசுவாமி, சரஸ்வதி ராம்னாத், துளசி ஜெயராமன், பி.வி. சுப்பிரமணியம், கே. எம். ரங்கசாமி, செளரி - பள்ளி ஆசிரியர்கள் பற்றி பிச்சுமணி, சுப.கோ. நாராயணசாமி, அழ. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கருப்பையா, புலவர் கல்லை ஆதுரை, புலவர் பொன்னரசன் - - - இவ்விதம் பல்வேறு பிரச்சினைகளும் கவனிக்கப்பட்டுள்ளன. சங்கங்கள் மூலம் நற்பணி, நூலகர் பணி, தமிழ்க்கல்லூரிகள் குறித்தும் ஆறு ஆறு பேர் அபிப்பிராயம் கூறியிருக்கிறார்கள். - அஞ்சறைப் பெட்டி என்று ஒரு பகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/84&oldid=923282" இலிருந்து மீள்விக்கப்பட்டது