பக்கம்:தீபம் (இதழ்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 திடமிருந்து மதிப்புடன் பெற்று ஒரு பையில் வைத்துத் தன் வண்டியில் புத்திரமாக வுைத் துக் கொண்டான். பூமாலைகளே. சுற்றிய வாழை இலையுடன் இன்ளுெருவன் வாங்கிக் கொண்டான். இவர்களின் ஊர்வலம் பத்து நிமிடங் களில் கிராமத்தை அடைந்தது. ஒரு பெரிய மாடி வீட்டின் முன் நின்றது. வீட்டு வாச லில் பெரிய மாக்கோல்ம், வாசல் நிலைகளில் தோரணங்கள். பெண்களும் ஆண்களும் பளிச் என்று உடுத்தி வாங்க்,வாங்க, மாடிக் குப் போங்க' என்றனர். மாடியில் பெரிய கூட் ட ம். .ெ ந டு க விரித்த ஜமக்காளம். கூரையில் சுற்றும் விசிறி கள் போதாது என்று இரண்டு மூன்று நிற் கும் மின் விசிறிகள். கொளுத்தி வைக்கப் பட்ட ஊதுவத்திகளுக்குக் கணக்கே இல்லை. ஈமணி சங்கர சாஸ்திரியின் வீணை, கேசட்டில் மெல்ல சுழன்றது. நாத ததுமனிசம்...' 'முதலில் சிற்றுண்டி...' வாஷ் பேசினில் கைகழுவி ஜமக்காளத் தில் வரிசையாக அமர்ந்தனர். - 'சின்ன புதுமைதாசனின் அருகில் நான், நான்...' என்று பக்கத்திற்கு ஒருவராக தொடையோடு தொடை இடிக்கர்த் குறை யாக காயத்ரியும், நிரஞ்ச்ளுiம் அமர்ந்த்னர், ஹேமா ஹாட் ஷர்ட் காமிரா கொண்டு சுட் டுத் தள்ளிளுள். . . . . . . . . . . பிறந்த நீங்க ர்ொம்ப பாக்யசாலி. அவ கவிதைகளே எழுதின உடனே உங்கள் அம்மா படித்திருப்பார்கள். நீங்க சின்ன குழந்தையா இருந்த போதே அவர் இறந்துட்ட்ர்ரு. ஆன லும் சின்ன வயசிலே உங்கள்ை மடியில்ே வெச் சுக் கொஞ்சி, உங்களுக்குப் புரிஞ்சுதோ இல் லையோ, அதைப் பொருட்படுத்தாம கவிஞர் தன் கவிதைகளை உங்கள்.டம் பாடிக் காண் பித்திருப்பார் இல்லையா?" என்ருள் காயத்ரி. இல்லையா என்றபோது அவளின் கா ஜிழிக்கிகள் அழகாக அசைவ்தாக நினை ே தமிழ்மாறன். பக்கத்தில் யார் வீட்டிலோ ஆப் ஜைலா கோயி' என்று குர்பானி படப் பாட்டுக் கேட்கவும் ஆகா' என்று அவன் மனம் அங்தே போய்விட்டது. - இருந்தாலும் இவள் என் மனதை என்னவோ செய்கிருள் இவள் தன் கவிதை எதையாவது சொன்னுல் ஆதா, புேஷ், பிர்மரதம் என்று பாராட்டி முதுகில் தட்டலாம். நிறுத்தினர். வெற்றிலையில் சுண்ணும்பு தடவினர். 'கறுப்பாக இலக்கியக்கூட்டம் ஆரம்பித்தது. மேசை மீது கவிஞர் புதுமைதாசனின் படத்தை அவ ரின் கவிதை நூல்களையே முட்டுக் கொடுத்து செல்வம் மால்ை அணிவித்தான். கை தட்டினர். - அவர்களின் இலக்கிய அமைப்பிற்கு (கைப்) பிடி அவல்' என்று பெயராம். பதி னைந்து பேர்கள் தான் உறுப்பினர்கள். அந்த மாடி வீட்டில் செல்வத்தின் அம்மா மற்றும் உறவினர்கள் வசிக்கின்றனர். செல்வம் ஆசி ரியர் வேலை பார்த்துக் கொண்டு அதே ஊரில் தனி அறையில் இருந்து வருகிருன், சாப்பாடு ஒட்டலில்தான். செல்வத்தின் அறையில் தான் வழக்கமாக இலக்கியக் கூட்டம் நடக் கும். இன்று தமிழ்மாறனுக்காக இந்த மாடி யில் கூட்டம். அன்றிரவே புதுமைதாசனின் படம் பிடி அவலின் அலுவலமாகிய செல்வத் தின் அறைக்குச் சென்றுவிடும். . . . . செல்வம் நின்று பேசினுன்- மற்றவர்கள் ஜமக்காளத்தில் ஒரு காலை மடக்கியும், மற் ற்தை நீட்டியும், முழங்கால்களைக் கைகளால் கட்டிக் கொண்டு , சப்பன மிட்டு உள்ளங் கைகளை ஊன்றிக் கொண்டும் அவரவர் செளகர்யத்திற்கு அமர்ந்து பேச்சைக்கேட். னர். சிலர் சிகரெட் பற்ற வைத்தனர். சிலர் ஏதோ பத்திரிகை புரட்டினர். இரண்டொரு வர் தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசினர். ஒருவர் எழுந்து மூலையில் இருந்த மண் பானை அருகே சென்று தண்ணீர் குடித்தார். ஒருவர் "யார் சிறப்பாக எழுதினுைம் அவர் 'இப்படி ஒரு சிறந்த ಶ್ಗಳ: களின் கையை_முத்தமிட்டுக் கண்களில் ஒற் என் றித் தொள்ள திற்ந்த் மனத்துடன் நாம் இருக் கிருேம். முந்தா நேற்று முதல் எழுதுகிரு.ரா, நேற்று எழுதத் தொடங்கினரா, இன்று இப் போதுதான் எழுதத் துவங்குபவரா என்றெல் லாம் பார்ப்பதில்லை. கன இலக்கியத்தின் பக்கம் நாம் எப்போதும் இருப்போம். சிற் றிலக்கியப் பத்திரிகைக்ளை ஆதரிப்பதே நம் லட்சியம், கவிஞர் புதுமைதாசனின் எல் லாக் கவிதைகளுமே நெஞ்சில் கனல் மணக் கும் அக்னிப் பூக்கள். தன்மானம் மிக்க படைப்பாளி. நான்கு வருடங்களுக்கு ஒரு கவிதை நூல் வீதம் திரட்டி, பணம் சேமித்து தானே வெளியிட்டவர், அ வரி ன் ஆயுட் காலத்தில் ஏழு நூல்களையே அவரால் வ்ெளிக் கொணர முடிந்தது. கைப் பிர்தி நிலையில் இன்னும் பல படைப்புகள் வெளியுலகவெளிச் சம் காணுமல் உள்ளன. அவற்றை தமிழ் மாறன் எங்களிடம் ஒப்படைக்கும்படி கேட் டுக் கொள்கிருேம்.' - . . " -- இந்த உலகை உறக்கத்திலிருந்து எழுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/13&oldid=923154" இலிருந்து மீள்விக்கப்பட்டது