பக்கம்:தீபம் (இதழ்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத் திருப்பள்ளி எழுச்சி பாடுவீர் தோழர் களே என்றும், அணுக்குண்டு என்ன செய்யும் ஏழை கொதித்தெழுந்தால் என்றும், எளி யோர் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் நாளே சுதந்திரத் திருநாள் என்றும் உணர்ச்சி பொங் கப் பாடிய நம் கவிஞர் புதுமை தாசன் நம் நெஞ்சில் என்றும் வாழ்வார்..." படைப்பாளிக்கு சுயமரியாதை மிக முக்கியம், புதுமைதாசன் ஒரே ஒரு தமிழ் சினிமாவிற்குத்தான் பா ட் டு எழுதினர். அநத ஏழு பாடல்களுமே முத்தாக அமைந் தன. பாடல்களுக்கு சன்மானம் அளித்த இசை அமைப்பாளர், பேசிய பணத்தில் பாதியை மட்டும் கொடுத்து மீதியை...இது என்ன என்று புருவம் துரக்கிய கவிஞரிட்ம், 'இங்கே இப்படித்தான் வழக்கம். நீங்கள் தொடர்ந்து சினிம்ாவில் எழுத வேண்டாமா என்ருராம் இசை அமைப்ப்ாளர். முழு ப் பணத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங் கள் என்று கவிஞர் திரும்பிவிட்டார். பிற்கு அவர் திரை உலகைத் திரும்பியே பார்க்க ಥಿ இதல்ை கவிஞருக்கு ஒன்றும் இழப்பு (i)%),... ’’ - 'பு து ைம தாச னி ன் மைந்தர் தமிழ் மாறன் என்பதையே சமீபத்தில்தான் நான் அறிய நேர்ந்தது. மாதத்தின் கடைசி நாட் களில் சம்பளப் புனம் பெற்றுவர நான் கிளேக் கருவூலத்திற்குச் செல்லும்போது தமிழ்மாறனும் அவரின் அலுவலக் சார்பாக வருவார். மரத்தடியில் காத்திருந்தபோது பேசினுேம். அவரும் ஒரு கவிஞர் ஒருநாள் வீட்டிற்கு அழைத்தார். சென்றேன். வீட் டைச் சுற்றிப் பார்க்கையில் ஓரிடத்தில் குப் பையோடு குப்பையாக கவிஞர் புதுமைதாச னின் படம் ஒன்றும் கிடந்த்தில் திடுக்கிட் டேன். இது என்ன நண்ப்ரே என்றேன். ஆமாம். இதுதான் என் தந்தை என்ருர் தமிழ்மாறன் அலட் சி ய் மாக. படத்தை எடுத்து தூசி துடைத்து மார்புடன் தழுவி னேன். தமிழ்மாறனின் அனுமதியோடு அப் படத்தை எடுத்துச் சென்று கண்ணுடிச் சட்ட மிடக் கொடுத்தேன். இன்று காலையில்தான் கண்ணுடியோட்ட ப்ட்த்தை வாங்கி வந்: தேன். இனி புதுமைதாசன் நம்முடனேயே இருப்பார். புத்தி தீட்சண்யம் மிக்க அவரின் கண்களைப் பார்த்தால் நம் படைப்புகளில் வேகம் பிறக்கும். இனி புதுமைதாசன் நம் மை ஆசீர்வதித்துக்கொண்டே இருப்பார். செல்வம்தான் உணர்ச்சிவசப்பட்டு சற்று நீளமாகப் பேசிவிட்டான், மற்ற பதின்ைகு பேரும் புதுமைதாசனின் புக்குக் கும்பிட்டு எல்லேர்ரும் சென்றுவிட்ட மிருந்து அன்னியப்பட்டு விட்டான் வ 豆豆 எடுத்துக் கூறி சுருக்கமாகப் பேசினர். தமிழ் மாறனும் பேச அழைக்கப்பட்டான். பதினேந்து பேரும் பேச அழைக்கப்பட்ட போது வணக்கம் முடித்தபோது நன்றி என் றெல்லாம் சம்பிரதாய வார்த்தைகள் கூற வில்லை. வீட்டில் பேசுவது போல இயல்பா கப் பேசினர் . 'செல்வம் அவர்களே, நரசிம்மன் அவர் களே, ஹேமா அவர்களே, காயத்ரி அவர் களே...'-தமிழ்மாறன் வணக்கம் சொல்லி முடிக்கவே பத்து நிமிடம் ஆயிற்று. பேச்சுக் கலையைத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எப்படிப் பாழ்படுத்தி வைத்திருக்கிருர்கள் என்று பிடி அவில் உறுப்பினர்கள் அடிக்கடிச் சொல்லி வருந்துவதுண்டு. அ ப் போது ம் அந்த வருத்தம் ஏற்பட்டது. "'என் தந்தை இசை அமைப்பாளரைப் பகைத்துக் கொண்டு வாய்ப்பின்றி வெகு ஜனங்களின் மறதிக்கு ஆளாளுர். சுயமரி யாதை மிக்கவர், அதனல் நஷ்டம் ரசிகர் களுக்குத்தான் என்ருர் செல்வம். நஷ்டம் என் அப்பாவிற்கும்தான். அப்படி விறைப் பாக நிமிர்ந்து வாழ்ந்து அவர் கண்ட தென்ன? வறுமையும் துன்பமும்தான். நம் மிடம் படைப்புத் திறன் மட்டும் இருந் தென்ன பலன்? எப்படியாவது வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும். ஒட்டை சட்டி யாளுல் என்ன, கொழுக்கட்ட்ை வேக வேண் டும் என் தந்தை ஒரு பிழைக்கத் தெரியாத வர். எதை எதையோ நினைத்து தன்னைத் தானே ஏ மா ற் றி க் கொண்டு. தவருன வாழ்க்கை வாழ்ந்தவர். அவரின் வழியும் நோக்கும் எனக்குச் சம்மதமில்லை என்று கூறிக் கொண்டு...' . . . . . . "எங்கள் அழைப்பை ஏற்று வருகைதந்த திரு. தமிழ்மாறன் அவர்களுக்குப் பிடிஅவல்: மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறது...' என்று சுருக்கமாக முடித்துவிட்டாள் .ே ஹ மா. உடனே ஒருவன் படேகுலாம் அலிகான் பாடல் கேசட்டைச் சுழலவிட்டான். ஒப் னர்.தன் பேச்சால் தமிழ்ம்ாறன் அவர்களிட வர வேற்க வந்தபோது இருந்த உற்சாகமும், சரளப் பேச்சும் சிரிப்பும் அப்போது இருக்க, வில்லை. மழ்ை பெய்த wage- Gaames வானில் நிலா புற்ப்பட்ட்து, செல்வமும், தமிழ்மாற னும் கைலி கட்டிக்கொண்டு கிளம்பி ஒரு கவிை வாய்க்கால் : * * கவிதை வரிகளை பெ ல மதகு மீது அமர் ந் த னர். பாழுது வீன மெளனம். ஒரு மாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/14&oldid=923155" இலிருந்து மீள்விக்கப்பட்டது