பக்கம்:தீபம் (இதழ்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

聶要零。 i2 வாழ்க்கை Dಿತ್ಲು .. நீருற்றென்று, வெகுநேரம் விழித்தவர் காலையில் கண்டது * கானல்நீர்! -பொள்ளாச்சிங்சன் யிற்றே என்று வருந்தினன் தமிழ்மாறன். கணவன் இறந்ததும் உடனே இறந்தவள் மண்டோதரியா, கோப்பெருந்தேவியா என் கிற தலைப்பில் இரண்டு நாளில் தான் கலந்து கொள்ள இருக்கும் பட்டிமன்றம் பற்றி நினைத்தான். - 'அண்ணே, சாப்பாடு ரெடி. வீட்டுக்கே சாப்பிட வர்றிங்களா?' என்ருன் ஒரு பொடி யன் வந்து, 'ருமுக்கே எடுத்தா. நாங்க வந்துட் ருேம். இந்தா என் ரூம் சாவி...' என்ருன் செல்வம். 'நீ ஏன் அம்மாவையும் வீட்டாரையும் பிரிஞ்சு இருக்க செல்வம்? ஏதும் கோபமா?' என்ருன் தமிழ்மாறன். 'வா, சாப்பிடப் போவோம்..." அறையில் செல்வத்தின் தங்கை சாப் பாட்டுடன் வந்து காத்திருந்தாள். 'ஏய். நீ ஏன் வந்த?' என்று கோவித்தான் செல்வம். 'ஐய, வத்தா என்னவாம்? அம்மாதான் அனுப்பினுங்க...'-தாவணி முனையைத் திரு கியபடி, தமிழ்மா றனையும் திருட்டுப் பார்வை பார்த்தபடி விலகிய மார்ாப்பை சரி செய்ய மாட்டாளோ? தமிழ்மாறன் ஆர்வத்துடன் பார்த்தான். செழிப்பான கிராம்த்துக் குமரி. 'செருப்பு பிஞ்சிடும். ஒடு வீட்டுக்கு. நாங்க எடுத்துப் போட்டு சாப்பிடுவோம். அடக்கமில்லாத் நாய்ங்க...' . ..." * மெளனமாகவே சாப்பாடு முடிந்தது. பொடியன் வந்து ரஸ்தாளி வாழைப்ப்ழ்ங் களும், வெற்றிலையும் கொண்டு வந்தான். "அண்ணு புத்து நிமிசத்துல வீட்டுக்கே வந்து பாலை சாப்பிட்டுப்போகும்படி அம்மா சொல் லச்சொன்னங்க..." ‘. . . . . . . . . . . . ." டேட், வீட்லேந்து இந்த அண்ண்ன் படுக்க பூாய், தலகாணி, போர்வை, கூஜாலத் தண்ணி கொணுந்து மொட்டை ம்ாடீல வெச்சிடு. என்ன?' என்ருன் செல்வம். பத்து நிமிடத்தில் செல்வமும், தமிழ் மாறனும் மாடி வீட்டுக்குச் சென்ற்னர். -- நின்றிருந்தான் தமி ழ்மாறன். 'வா தம்பி...' என்று வரவேற்ருள் செல்வத் தின் அம்மா. குட்டையான வாசல் நிலை தமிழ்மாறனின் உச்சியில் இடித்தது. அதே சமயம் அவன் எதிர் சுவரைப் பார்த்தான். அங்கே பெரிய அளவில் ஜரிகைமாலை அணிந்த புகைப்படம். 'ஆ! கவிஞர் ஜடாயு! எத்தனை சினிமாப் பாட்டுகள் எழுதி இருக்கிருர்! எவ்வளவு பிர பலம்! அவர் படம் இங்கே எப்படி...' என் ருன் தமிழ்மாறன். - 'அவர்தான் தம்பி, .ெ ச ல் வ த் தி ன் அப்பா.. எ வ் வ ள ேவா சம்பாதித்தார். நாங்க அந்த செல்வத்தை ஆள்கிருேம். இந்த செல்வத்தை இழந்துட்டோம்...' என்று கண்கலங்கினுள் ஜடாயுவின் மனைவி. முருகையா என்பவர்தான் அப்போது சிறந்த சினிமாப் பாடலாசிரியர். அவர் மீது ஏதோ சொந்த விரோதம் பாராட்டிய ஒரு சினிமாக் கதாநாயக நடிகர், ஜடாயுவைத் தன் படங்களில் பாடல்ாசிரியராக் முருகையா விற்கு எதிராக அறிமுகப்படுத்தினர். எடு படவில்லை. மறுபடி முருகையாவும் நடிகரும். ராசியாகி, நடிகர் ஜடாயுவைக்கைவிட்டுவிட் டார். சில காலம் திரிசங்கு போலத் தவித்த ஜடாயு, சில ஆண்டுகளில் மறுபடி திரை வானில் ஒளி வீசத் தொடங்கினர். இசை, அமைப்பர்ளரின் அன்பை ஜடாயு நிர்தர மாகப் பெற்றதற்கு ஒரு விலை"கொடுத்தார். இப்போது வயதாகித் தளர்ந்து போனலும் இந்த அம்மா அந்த நாளில் எப்படி வசீகர மாய் இருந்திருப்பாள் என்று. இப்போதும் ஊகிக்க முடிகிறது. - o, - - - அதனல் என்ன? ஒரு மனிதன் வ்ாழ்க்கை யில் எப்படியோ .ಫಿಕೆ S5) - முன்னுக்கு வர்த்தான் வேண்டும் என்று நினைத்த தமிழ்மாறன், 'அம்மா, - ஜடாயுவின் ஒரு ஃப்ோட்டோ எ னக்கு வேணுமே? வீட்டில் கண்ணடி போட்டு மாம் டுவேன்' என்ரு:ன். - . . . . . . . பால் டம்ளர்களைக் கொடுத்தபடி திருமதி ஜடாயு, "ஏம்பா, நீதான் உன் சின்ேகித னுக்குச் சொல்லேன். அம்மாவிடம் கோபித்து இப்ப்டித் தனியே இருக்கலாமான்னு...' என் தண்ணீர் போல ஒரு விழுங்கில் தம்ள ரைக் காலி செய்து தெருவை அடைந்த செல் வம் காறித் துப்பி நடந்தான். - ஜடாயுவின் புகைப்படம் தேவை என்று கேட்டபடி அந்த வீட்டு ಥ್ರಿà:

★ -

கவிஞர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/15&oldid=923156" இலிருந்து மீள்விக்கப்பட்டது