பக்கம்:தீபம் (இதழ்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுகதை: ஆசை கள் - ※· சி. எம் இவனுக்கு எப்போதும் தான் போட் டிருக்கிற வார் வைத்த பழுப்பு கலர் கால் சராயும் மேலே சந்தனக் கலரில் இருக்கிற சட்டை ஒன்று மட்டுமே போதுமென்றும் இனி வேறு ஒன்றும் தனக்குத் தேவையில்லை. என்கிற மாதிரியும்தான் நினைத்திருந்தான் அப்போது. தனது வயசையொத்த கூட்டாளிகளிடம் ஆடிக்கடி இப்படிச் சொல்லி ஆனந்தப்பட்டுக் கொள்வான், எலே பரம்செவம், நா இப்ப ருக்குற மாறியே இருந்துட்டா போரும்டா வற எனக்கு ஒண்னுமே வாணும்'-இவன் சதா நேர்மும் இப்ப்டிச் சொல்லிக்கொள்வது தன் வயசையும் சேர்த்துத்தான். இவனது அப்பா தீபாவளி சமயத்தில் நீலக் கலரில் கட்டமும் கட்டத்திற்குள் வெள் ளைப் புள்ளியுமாய்ப் போட்ட ஒரு அழகான் சட்டையும் கறுப்பும் பழுப்பும் கலந்த மாதிரி யான் ஒரு வாா இல்லாத கால் சார்யும் ன்தத் துக் கொண்டு வந்து வனிடம் போட்டுக் கொள்ளச் சொல் விக் கொடுத்தபோது, இவன் அதை வாங்கி விநோதமாகப் பார்த். தான். இதைப் போட்டுக்கொண்டால் தான் ಶ್ಗ காட்டிலும் கொஞ்சம்'நன்ருயிருப் பாமோ என்கிற மாதிரிப் பார்த்தான். அப்போதும்கூட இவன் அந்தப் புதுச் சட் ன்ட்கள்ைப போட்டுக் கொள்ளவில்லை. தெருப் பயல்களிடம் அது பற்றிய தகவல்ைச் செர்ல் வியதோடு, அப்பா வாங்கிவந்த அந்த புதுச் சட்டைகள் பிடிச்சிருக்கா?' என்று அன்வ தளக் காட்டிக் கேட்டபோது, டேய், ஜோரான சட்டைடா.போட்ட்ா ஒன்க்கு எப்புடி இருக்கும் gSeSeeeS S SegSeSAAAAAA AAAA SAAAAA AAAAeeSAAAA கடா...' என்று பயல்கள் குஷிபடுத்திச் சொன்னதை சாக்காய் வைத்தும், த்ர்ஞய் ஒன்றும் அந்தச் சட்டையைப் போட்டுக் இகாள்ளவில்லை என்கிற மாதிரியும் நினைத்துப் போட்டுக் கொண்டான். சட்ட்ைகன்ப் Gur೭ டுக் கொண்ட தம் தெரியும்ன்ல.போட்டுக் சட்டைகள் పిణిజః క్షీ முத்து இவன் சும்மாயிருக்கவில்லை. இது நல்லா ருக்காம்மா?' என்று முதலில் அம்மாவைக் கேட்டான். பிறகு அப்பா, அக்காள், தங்கை, அண்ணன் தம்பிகள் என்றெல்லாம் மாறி மாறி கேட்டுவிட்டு, தெருப்பயல்களிடமும் கேட்டான், "நீ இப்ப ரொம்ப ஜோர்டா' என்றபோது, இவன் அந்த வார்த்தையில் ஆயங்கிப் போனன். அது_உண்மைதர்னே" வென்று ருசுப்படுத்திக் கொள்வதற்காகத் தன்னை ஒரு சின்ன கண்ணுடி கொண்டு பார்த் தான். அந்தக் கண் டிை அப்போது சட்டை களோடு தன் முழு உருவத்தையும் பார்க்கத் தோதானதாக இருக்கவில்லை. அதை மேலும் கீழுமாய் அசைத்துப் பார்த்தான் அப்போ தும்கூடி முழு உருவம் கிடைக்கவில்லை. ஒரே சமயத்தில் எவ்விதக்கவுடமுமில்லாமல் பார்க் கத்தோதான தாய் ஒரு கண்ணுடியிருந்தால் எப்படியிருக்குமென்று சிலாகித்து அந் த. ஆசையை அப்பாவிடம் வெளிப்படுத்தின. போது அவரும் மறுக்காமல ஆள் உயரக் கண்ணுடி ஒன்று வாங்கிக் கொடுத்துவிம்: கார். . அப்பா அந்தக் கண்ணுடியை வாங்கி வந்து வீட்டில் வைத்த நிமிஷத்திலிருந்தே அதை விநோதமாகப் பார்ப்பதற்கென்று ஒரு கூட்டமே கி டி வி ட் டது. விநோதம்ாகப் பார்த்தது போலவே விநோதமாகவும் விமர் சித்தார்கள். அதில் தங்கள் தங்கள் அழகு களைப் பார் த் துத் திருப்திப்பட்டவர்கள் தானும் அது மாதிரி ஒன்று வாங்கிவிட வேண் டுமென்று முடிவு செய்துகொண்டும் போளுர் முன்பு அப்பா விதத்துக் கொடுத்த வார் வ்ைத்த அந்தப் பழுப்புக் கலர் கால் சராயும் சந்தன்க் கலர் சட்ன்ட்ய்ம் இப்போதெல்லர்ம் சூத்தமாய் அவனுக்கும் பிடிக்கவில்லை. அது இவளுத்தும் ந்ைந்தும் கிழிச்லாகும் ப்க்குவித் திலிருக்கிறது என்கிற ம் திரியும் தான் இத் போது கெர்ஞ்சம் வளர்ந்த நிலையில் அந்தச் 'தன் உடம்புக்குத் தோத்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/16&oldid=923157" இலிருந்து மீள்விக்கப்பட்டது